வடக்கு, கிழக்கு பகுதிகளில் NPP ஆதரவு சுவரொட்டிகள்!
Jaffna
Local government Election
National People's Power - NPP
By Sulokshi
வடக்கு கிழக்கு பகுதிகளில் பெளத்த சாசனத்தைப் பாதுகாத்தலும், பேணி வளர்த்தலும் அரசின் கடமையாக இருத்தலும் வேண்டும் NPP ஆதரவு அணி – என்ற உரிமத்துடன் சுவரொட்டிகள் காணப்படுகிறது.
குறித்த சுவரொட்டிகள் யாழ்ப்பாணம் தென்மராட்சிப் பகுதிகளின் கிராமங்கள் தோறும் தெருத்தெருவாக ஒட்டப்பட்டுள்ளதைக் காணக்கூடியதாக உள்ளது.

இந்நிலையில் தமிழர் பகுதிகளில் பௌத்தமயமாக்கலை முன்னிறுத்தி ஒட்டப்பட்டுள்ள இந்த சுவரொட்டிகள் தொடர்பில் விசனம் வெளிட்யடப்பட்டுள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US