பொதுமக்களுக்கு கடவுச்சீட்டு சேவைகள் தொடர்பில் முக்கிய அறிவித்தல்!
Anuradhapura
Vavuniya
Sri Lankan Peoples
Department of Immigration & Emigration
Passport
By Shankar
வவுனியா பிராந்திய அலுவலகத்தில் கடவுச்சீட்டு சேவைகளை பெற்றுக்கொள்வது தொடர்பில் பொதுமக்களுக்கு அறிவித்தல் ஒன்றை குடிவரவு குடியகல்வு திணைக்களம் விடுத்துள்ளது.
குறித்த அறிக்கையில்,
பொதுமக்களின் நெருக்கடியை குறைக்கும் வகையில் நாளைய தினம் (03-08-2023) முதல் வட மாகாணம், கிழக்கு மாகாணம் மற்றும் அநுராதபுரத்தில் வசிப்பவர்களுக்கு மாத்திரம் வவுனியா பிராந்திய அலுவலகத்தின் சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US