2027 வரை எந்த கொடுப்பனவும் கிடையாது ; ஜனாதிபதி திட்டவட்டம்!

Anura Kumara Dissanayaka Government Employee SL Protest President of Sri lanka
By Sulokshi Feb 06, 2026 09:56 AM GMT
Report

  அரச பணியாளர்களுக்கு வழங்கப்படவுள்ள அடிப்படை வேதன உயர்வு முழுமையாக அமுல்படுத்தப்படும் வரை, வேறு எந்தவொரு கொடுப்பனவுகளையும் அதிகரிக்கப் போவதில்லை என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

கண்டியில் இன்று (6) நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

2027 வரை எந்த கொடுப்பனவும் கிடையாது ; ஜனாதிபதி திட்டவட்டம்! | No Payments Will Be Made Until 2027 Anura Kumara

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியங்கள் ரத்து; நீதிமன்ற உத்தரவு

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியங்கள் ரத்து; நீதிமன்ற உத்தரவு

தவறு செய்பவர்களுக்கு மட்டுமே  வலி இருக்கும்

கண்டி மாவட்டத்தில் டிட்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மக்களை மீளக் குடியேற்றும் திட்டத்தின் கீழ், மத்திய மாகாண சபை மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி,

2025 ஆம் ஆண்டில் 11,000 கோடி ரூபாயும், 2026 ஆம் ஆண்டில் மேலும் 11,000 கோடி ரூபாயும், 2027 ஆம் ஆண்டில் இறுதிப் பகுதியாக 11,000 கோடி ரூபாயும் வேதன உயர்வுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

O/Lமேலதிக வகுப்புகள் நடத்த தடை

O/Lமேலதிக வகுப்புகள் நடத்த தடை

2027 ஆம் ஆண்டளவில் அரச ஊழியர்களின் அடிப்படை வேதன உயர்வுக்கு மட்டுமே அரசாங்கம் 33,000 கோடி ரூபாயை செலவிடவுள்ளது. இவ்வளவு பெரிய தொகையை வேதன உயர்வுக்காக ஒதுக்கியுள்ள நிலையில், மீண்டும் வேறு கொடுப்பனவுகளை அதிகரிக்குமாறு கோரி சிலர் வீதியில் இறங்கிப் போராடுகிறார்கள்

. யார், எப்படி ஆர்ப்பாட்டம் செய்தாலும், 2027 ஆம் ஆண்டில் மூன்றாவது கட் வேதன உயர்வு கிடைக்கும் வரை எவ்வித கொடுப்பனவுகளும் அதிகரிக்கப்பட மாட்டாது என கூறினார். இயற்கை அனர்த்தத்தினால் பொருளாதாரம் வீழ்ச்சியடையும் எனப் பலர் கருதினர்.

ஆனால், இரண்டு மாதங்களுக்குள் மின்சாரம், வீதிகள் மற்றும் குடிநீர் விநியோகம் போன்றவற்றை வழமைக்குக் கொண்டு வந்துள்ளோம். சட்டவிரோதமான முறையில் ஈட்டப்பட்ட சொத்துக்களைக் கையகப்படுத்துவதற்கான சட்டம் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஆபத்தான நிபா வைரஸ்; தயார் நிலையில் இலங்கை

ஆபத்தான நிபா வைரஸ்; தயார் நிலையில் இலங்கை

பயங்கரவாதத் தடைச் சட்டத்தைத் திருத்துவதற்கும், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுப்பதற்கும் புதிய சட்டங்கள் விரைவில் கொண்டு வரப்படும். பணச் சலவையைத் தடுப்பதற்காக சர்வதேச தரத்திலான சட்டங்களை உருவாக்குவது குறித்து ஆலோசனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. "நாட்டில் சட்டத்திற்கென ஒரு கோடு உள்ளது.

அதற்கு மேலே யாரும் செல்ல முடியாது. அனைவரும் சட்டத்திற்குக் கீழேயே இருக்க வேண்டும். நாங்கள் முன்னெடுக்கும் இந்த மாற்றம் சிலருக்கு வலியை ஏற்படுத்தலாம், ஆனால் தவறு செய்பவர்களுக்கு மட்டுமே அந்த வலி இருக்கும் எனவும் ஜனாதிபதி அனுர இதன்போது மேலும் தெரிவித்தார்.

வீதியில் வைத்து ஆசிரியையின் உதடுகளை துண்டித்த மாணவன்!

வீதியில் வைத்து ஆசிரியையின் உதடுகளை துண்டித்த மாணவன்!

19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US