O/Lமேலதிக வகுப்புகள் நடத்த தடை

Department of Examinations Sri Lanka G.C.E. (O/L) Examination Sri Lankan Schools
By Sulokshi Feb 06, 2026 09:37 AM GMT
Report

   எதிர்வரும் 11 ஆம் திகதி நள்ளிரவு முதல் பரீட்சை நிறைவடையும் வரை மேலதிக வகுப்புகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. பரீட்சைத் திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிக்கையில் இந்த விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை (2025) மார்ச் 17 ஆம் திகதி முதல் மார்ச் 26 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. நாடளாவிய ரீதியில் அமையப்பெற்றள்ள 3,545 பரீட்சை மத்திய நிலையங்களில் இந்தப் பரீட்சை நடைபெறவுள்ளது.

O/Lமேலதிக வகுப்புகள் நடத்த தடை | Ban On Conducting O L Extra Classes

பரீட்சை தொடர்பான முறைகேடுகள் 

பெப்ரவரி 11 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணி முதல் முதல் பரீட்சை முடியும் வரை பரீட்சார்த்திகளுக்கான மேலதிக வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகளை நடத்துதல்,

பாடங்கள் தொடர்பான செயலமர்வுகள் மற்றும் வழிகாட்டல்களை நடத்துதல், பரீட்சை வினாத்தாள்களை ஒத்த மாதிரி வினாத்தாள்களை அச்சிடுதல் மற்றும் விநியோகித்தல், வினாக்கள் முன்கூட்டியே வழங்கப்படும் எனச் சுவரொட்டிகள்,

ரவுடியான பாடசாலை அதிபர்; விடுகைப்பத்திரம் பெற சென்ற தந்தை மருத்துவமனையில்

ரவுடியான பாடசாலை அதிபர்; விடுகைப்பத்திரம் பெற சென்ற தந்தை மருத்துவமனையில்

பதாகைகள் அல்லது சமூக வலைத்தளங்கள் வாயிலாக விளம்பரப்படுத்துதல் என்பனத் தடைசெய்யப்பட்டுள்ளன.

பரீட்சைத் திணைக்களத்தின் இந்த உத்தரவை மீறிச் செயல்படும் நபர்கள் அல்லது நிறுவனங்களுக்கு எதிராகப் பரீட்சைகள் சட்டத்தின் கீழ் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பரீட்சை ஆணையாளர் நாயகம் எச்சரித்துள்ளார்.

நடிகர் விஜய்க்கு 1.50 கோடி அபராதம்

நடிகர் விஜய்க்கு 1.50 கோடி அபராதம்

பரீட்சை தொடர்பான முறைகேடுகள் அல்லது விதிகளை மீறுவோர் குறித்து பரீட்சைத் திணைக்கள அவசர இலக்கம் - 1911 மற்றும் காவல்துறை தலைமையகம்- 011 242 1111 என்பவற்றுக்கு அறிவிக்கமுடியம்.

19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US