யாழ்.கடற்பரப்பில் மிதந்த புதிய வகை பதார்த்தம்; மாதிரிகள் பரிசோதனைக்கு
Jaffna
Sea
Floating
Lequid
By Krishna
யாழ்ப்பாணம்- காங்கேசந்துறை கடற்பரப்பில் மிதந்த புதிய வகை பதார்த்தத்தின் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்றையதினம் யாழ் காங்கேசந்துறை கடற்பரப்பில் ஆங்காங்கே புதிய வகை பதார்த்தம் மிதந்துள்ளமையை பலரும் அவதானித்துள்ளனர்.
இந்நிலையில் கடலில் மிதந்த குறித்த பதார்த்தம் என்ன என்பது தொடர்பாக கண்டறிவதற்காக நாறா நிறுவனத்துக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த பதார்த்தம் குறித்து ஆய்வு செய்யும் நடவடிக்கையில் கடல் கரையோரப் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையினர் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US