போதைப்பொருள் கடத்தல் தகவல்களைத் தெரிவிக்க புதிய தொலைபேசி இலக்கம்
Sri Lanka
Government Of Sri Lanka
Drugs
By Sahana
போதைப்பொருட்கள் தொடர்பான தகவல்களைத் தெரிவிக்க புதிய அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகம் செய்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
போதைப்பொருள் கடத்தல் அல்லது அது தொடர்பான சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்த தகவல்கள் ஏதேனும் தெரிந்தால், அதனைத் தெரிவிப்பதற்காக '1818' என்ற அவசரத் தொலைபேசி இலக்கம் இயங்கி வருகின்றது.

குறித்த தொலைபேசி இலக்கமானது 24 மணி நேரமும் தொடர்ச்சியாகச் செயற்பாட்டில் இருக்கும் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US