உள்நாட்டு அலுவல்கள் அமைச்சுக்கு புதிய செயலாளரை நியமித்த ஜனாதிபதி அநுர!
Anura Kumara Dissanayaka
Sri Lanka Politician
Government Of Sri Lanka
Ministry of Home Affairs
By Shankar
இலங்கையின் உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு மற்றும் தொழில் அமைச்சு என்பவற்றின் புதிய செயலாளராக எஸ்.ஆலோக பண்டார நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
அவருக்கான நியமனக் கடிதம் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் இன்றையதினம் (03-10-2024) ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US