பன்றிகளுக்கு பரவும் வைரஸ் தொற்று காரணமாக விதிக்கப்பட்ட புதிய தடை

Sri Lanka Western Province North Western Province Virus National Health Service
By Sahana Oct 18, 2024 05:21 AM GMT
Sahana

Sahana

Report

பன்றிகளை இறைச்சிக்காக மாவட்டங்களுக்கு இடையில் கொண்டு செல்வதனை உடனடியாக நிறுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

பொதுத் தேர்தலில் அஞ்சல் மூல வாக்களிப்பதற்காக 750,000 விண்ணப்பங்கள்

பொதுத் தேர்தலில் அஞ்சல் மூல வாக்களிப்பதற்காக 750,000 விண்ணப்பங்கள்

வைரஸ் தொற்று

பன்றிகளுக்குப் பரவிவரும் வைரஸ் தொற்று காரணமாக இந்த அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

பன்றிகளுக்கு பரவும் வைரஸ் தொற்று காரணமாக விதிக்கப்பட்ட புதிய தடை | New Restrictions Imposed By Swine Flu Virus

கால்நடைகள் உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், கலாநிதி ஹேமலி கொத்தலாவல ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேல், வடமேல் உள்ளிட்ட பல்வேறு மாகாணங்களில் இந்த வைரஸ் பரவி வருவதாகவும் அதனைக் கட்டுப்படுத்துவதற்குக் கால்நடை உத்தியோகத்தர்கள் பண்ணையாளர்களுக்கு உதவிகளை வழங்கி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

இன்று அதிகாலையில் ரயிலுடன் மோதி 2 காட்டு யானைகள் பலி

இன்று அதிகாலையில் ரயிலுடன் மோதி 2 காட்டு யானைகள் பலி

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US