புதிய பிரதமர் , பின் அமைச்சர்கள் : ஹரிணி அமரசூரிய
Parliament of Sri Lanka
Anura Kumara Dissanayaka
Harini Amarasuriya
By Sulokshi
இலங்கையின் 9 ஆவது ஜனாதிபதியாக அனுர குமார திசாநாயக்க இன்று பதவியேற்றார்.
இந்நிலையில் அடுத்த பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் வரை காபந்து அமைச்சரவை நியமனம் இன்று இடம்பெறாது என தேசிய மக்கள் சக்திகளின் பாராளுமன்ற உறுப்பினர் திருமதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
பிரதமர் பதவி தற்போது காலியாக உள்ளதால் முதலில் பிரதமர் பதவிக்கு ஒருவரை நியமிக்க வேண்டும் என்றும், அதன் பின்னர் 4 பேர் கொண்ட அமைச்சரவையை நியமிக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US