மின்சாரக் கட்டணங்களுக்கான புதிய விலை சூத்திரம்!
Sri Lanka Cabinet
Sri Lanka Electricity Prices
By Shankar
மின்சாரக் கட்டணத்திற்கு செலவுச் சீர்திருத்தத்துடன் கூடிய விலைச் சூத்திரத்தை தயாரிப்பதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இன்றையதினம் (09-01-2023) அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான அனுமதி கிடைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், உரிய விலைச் சூத்திரத்திற்கான முன்மொழிவை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்த பின்னர், இது தொடர்பான மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளது.
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US