புதிய மகசின் சிறைச்சாலை மோதல் ; ஒருவர் பலி; 9 கைதிகள் தொடர்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கை

Colombo Sri Lanka Police Investigation Death Prison
By Vironika Aug 07, 2026 05:44 AM GMT
Report

கொழும்பு, பொரளை புதிய மகசின் சிறைச்சாலையில் நேற்று (6) இரவு கைதிகளுக்கிடையே இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் கைதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.

சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் காயமடைந்த இந்த கைதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என கூறப்படுகிறது.

புதிய மகசின் சிறைச்சாலை மோதல் ; ஒருவர் பலி; 9 கைதிகள் தொடர்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கை | New Magazine Prison Clash Claims One Life

மேலதிக விசாரணைகள்

கொழும்பு புதிய மெகசின் சிறைச்சாலையில் நேற்று இரவில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக 11 கைதிகள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு, பொரளை புதிய மகசின் சிறைச்சாலையில் தற்போது நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், 9 கைதிகளை வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர்  தெரிவித்தார்.

பல்லன்சேன சிறைச்சாலையிலும் சற்றுமுன்னர் பதற்றம் ; கூரை மேல் ஏறி கைதிகள் போராட்டம்

பல்லன்சேன சிறைச்சாலையிலும் சற்றுமுன்னர் பதற்றம் ; கூரை மேல் ஏறி கைதிகள் போராட்டம்

சிறைச்சாலையின் பாதுகாப்பிற்காக தற்போது பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் முப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், நேற்று  ஏற்பட்ட சூழ்நிலையைக் கட்டுப்படுத்துவதற்கும் முப்படை அதிகாரிகளின் ஒத்துழைப்பு பெறப்பட்டதாகத் தெரிவித்தார்.

மேலும், தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமை குறித்து மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தமிழர் பகுதியில் இரவில் பொலிஸாருக்கு நடத்தப்பட்ட சம்பவம் ; தப்பியோடிய 25 பேர் கொண்ட குழு

தமிழர் பகுதியில் இரவில் பொலிஸாருக்கு நடத்தப்பட்ட சம்பவம் ; தப்பியோடிய 25 பேர் கொண்ட குழு

மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
நன்றி நவிலல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US