கிளப் வசந்த கொலையில் புதுத் தகவல்!

CID - Sri Lanka Police Crime Gun Violence Mysterious Death
By Sulokshi Jul 24, 2024 09:34 AM GMT
Sulokshi

Sulokshi

Report

 கிளப் வசந்த எனும் சுரேந்திர வசந்த பெரேரா கொல்லப்பட்டதையடுத்து, துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களை ஏற்றிச் சென்ற வான் சாரதியும் பஸ்ஸின் சாரதியும் , தெற்கு குற்றப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இருவரும் இன்று (24) கடுவெல நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர். கடந்த 8ஆம் திகதி அதுருகிரியில் பச்சை குத்தும் மையத்தை திறக்கச் சென்ற கிளப் வசந்த எனப்படும் சுரேந்திர வசந்த பெரேரா சுட்டுக் கொல்லப்பட்டார்.

கிளப் வசந்த கொலையில் புதுத் தகவல்! | New Information In The Murder Of Club Wasantha

ஒருகோடி செலவழித்து கொலை

சம்பவத்தில் மற்றுமொருவரும் உயிரிழந்ததுடன், பிரபல பாடகர் கே. சுஜீவா மற்றும் நான்கு பேர் பலத்த காயமடைந்தனர். சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் மேலும் இரு சந்தேக நபர்கள் நேற்று (23) மாலை அதுருகிரிய மற்றும் பத்தரமுல்ல பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

மகன் மரணம்; தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த ஆசிரியர்

மகன் மரணம்; தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த ஆசிரியர்

துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களுக்கும் அவர்கள் வந்த கார் ஓட்டுநருக்கும் தப்பிக்க உதவியவர் சந்தேக நபர்களில் ஒருவர் என கூறப்படுகின்றது. துப்பாக்கிச் சூடு நடத்திய இருவரையும், அவர்கள் வந்த காரின் சாரதியையும் கொரத்தோட்டை பகுதியிலிருந்து வேனில் ஏற்றிக்கொண்டு வெலிஹிந்த பகுதிக்கு சென்று பஸ்ஸில் ஏற்றிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பின்னர், வேனை புலத்சிங்கள பகுதிக்கு கொண்டு சென்று மறைத்து வைத்துள்ளார். கைது செய்யப்பட்ட மற்றைய சந்தேக நபர் வெலிஹிந்த பிரதேசத்தில் இருந்து தெற்கு அதிவேக வீதியூடாக திக்வெல்ல பகுதிக்கு பஸ்ஸில் சந்தேக நபர்களுடன் சென்று பஸ்சை செல்ல கதரகம பிரதேசத்தில் மறைத்து வைத்த சாரதி ஆவார். அஹுங்கல்ல பிரதேசத்தை சேர்ந்த 36 வயதுடைய இவர் இக்கொலையை மேற்கொண்ட டுபாயில் தலைமறைவாக உள்ள லொகு பெட்டி என்பவரின் உறவினராவார்.

யாழில் போதையில் சென்றவருக்கு விளக்கமறியல்!

யாழில் போதையில் சென்றவருக்கு விளக்கமறியல்!

கொலைக்கான  காரணம் என்ன?

அதோடு குறித்த காலப்பகுதியில் லொகு பெட்டி சந்தேக நபரை வாட்ஸ்அப் ஊடாக தொடர்பு கொண்டு அவருக்கு 120,000 ரூபாவை வழங்கியதாகவும் தெரியவந்துள்ளது.

மேலும், 26 வயதுடைய வேனின் சாரதி மீகம பிரதேசத்தில் வசிக்கும் மீன் வியாபாரி எனவும் அவருக்கு லொகு பெட்டி ஒரு இலட்சம் ரூபாவை வழங்கியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அரச நிறுவன அறையொன்றில் அரங்கேறிய சம்பவம்; துர்நடத்தையில் ஆசிரியர்

அரச நிறுவன அறையொன்றில் அரங்கேறிய சம்பவம்; துர்நடத்தையில் ஆசிரியர்

இதேவேளை, லொகு பெட்டி என்ற குற்றவாளி கிளப் வசந்தவின் கொலைக்காக சுமார் ஒரு கோடி ரூபாவை செலவிட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

எனினும் இவ்வாறு பணம் செலவழித்து இந்த கொலையை செய்தமைக்கான காரணம் இதுவரை பொலிஸாரிடம் தெரிவிக்கப்படவில்லை. சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் தெற்கு பிரதிப் பொலிஸ் மா அதிபர் கயங்க மாரப்பனவின் மேற்பார்வையில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Drancy, France

03 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Zürich, Switzerland

13 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, London, United Kingdom, கொழும்பு

09 Apr, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, சூரிச், Switzerland

09 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US