வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான புதிய தகவல்
Vijitha Herath
Sri Lanka
Ministry of Finance Sri Lanka
vehicle imports sri lanka
Import
By Sahana
வாகன இறக்குமதிக்கான முதல் கட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அரசாங்கம் அறிவிந்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
வாகனங்களை இறக்குமதி செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே மத்திய வங்கி மற்றும் நிதி அமைச்சு என்பன இருப்பதாகவும் மூன்று கட்டங்களாக வாகன இறக்குமதியை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
சுற்றுலாத் துறைக்கு தேவையான வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் வாகன இறக்குமதியாளர்களுடன் இதுதொடர்பில் கடந்த வெள்ளிக்கிழமை பேச்சுவார்த்தை நடத்தியிருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US