இலங்கையில் பேருந்து கட்டணங்களில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றம்!
Sri Lanka
Transport Fares In Sri Lanka
Money
By Shankar
இலங்கையில் இன்றைய தினம் (31-03-2023) முதல் அமுலாகும் வகையில் பேருந்து பயண கட்டணம் 12.09 சதவீதத்தால் குறைக்கப்பட்டுள்ளது.
இதன்காரணமாக ஆகக்குறைந்த பேருந்து பயண கட்டணம் 4 ரூபாயால் குறைக்கப்படுகிறது.
இதற்கமைய 34 ரூபாய் என்ற ஆகக்குறைந்த பேருந்து பயண கட்டணம் 30 ரூபாயாக குறைவடைந்துள்ளது.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US