நீர்கொழும்பு-கொழும்பு பிரதான வீதி தொடர்பில் பொலிஸாரின் அறிவிப்பு
Sri Lanka Police
Colombo
Sri Lankan Peoples
Negombo
By Sulokshi
நாளை (14ஆம் திகதி) இரவு 7 மணி முதல் நீர்கொழும்பு-கொழும்பு பிரதான வீதியில் வாகன நெரிசல் ஏற்படலாம் சாரதிகளுக்கு பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வத்தளை பொலிஸ் பிரிவில் உள்ள ஹந்தல புராண ரஜமஹா விகாரையின் ஸ்ரீ சம்புத்த ஜெயந்தி பெரஹரா நாளை (14) இரவு 7 மணி முதல் நாளை (15) காலை வரை நடைபெற உள்ளது.
எனவே , அந்த நேரத்தில் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு சாரதிகளுக்கு பொலிஸார் அறிவித்துள்ளனர்.
ஹந்தல புராண ரஜமஹா விகாரையிலிருந்து ஆரம்பமாகி ஹந்தல வீதியூடாக ஹந்தல சந்தி வரை பயணித்து கொழும்பு-நீர்கொழும்பு வீதியைக் கடந்து பழைய நீர்கொழும்பு வீதி ஊடாக கொழும்பு-நீர்கொழும்பு பிரதான வீதிக்கு திரும்பி அல்விஸ் டவுன் ஹந்தல சந்தி வரை ஊர்வலம் செல்லவுள்ளது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US