நீட் தேர்வு விவகாரம்; நள்ளிரவில் பிரதமர் மோடி வெளியிட்ட காணொளி!

Narendra Modi Delhi NEET Protest
By Sulokshi Jul 24, 2026 06:35 AM GMT
Report

   நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததற்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி கரப்பான் பூச்சி ஜனதா தளக் கட்சியினர் கடந்த சில நாட்களாக டெல்லியில் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

அதன்பின் அவர்களோடு பல மாணவர் இயக்கங்களும் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். டெல்லியில் மட்டுமில்லாமல் தமிழகத்திலும் பல இடங்களில் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

நீட் தேர்வு விவகாரம்; நள்ளிரவில் பிரதமர் மோடி வெளியிட்ட காணொளி! | Neet Exam Issue Pm Modi Releases Video At Midnight

போராட்டங்களை கலைக்க போலீசார் தடியடி

மாணவர்களின் போராட்டங்களை கலைக்க போலீசார் தடியடி நடத்துவது, கண்ணீர் புகை குண்டுகளை வீசுவது என தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்கள்.. போலீசார் கடுமையாக தாக்கியதில் பல மாணவர்கள் காயம் அடைந்திருக்கிறார்கள். ஒரு வாலிபர் கண் பார்வையை இழந்துள்ளார்.

ஒருபக்கம் பல சினிமா பிரபலங்களும் மாணவர்களின் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று நள்ளிரவில் ஒரு வீடியோ வெளியிட்டார். அதில்,

பெண் உதவியாளரிடம் அத்து மீறல்; சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் தலைமை சட்டத்தரணி பதவி நீக்கமா?

பெண் உதவியாளரிடம் அத்து மீறல்; சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் தலைமை சட்டத்தரணி பதவி நீக்கமா?

‘இன்று நடைபெறும் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் வினாத்தாள் கசிவு பற்றி ஆலோசித்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் இந்த விவகாரம் விவாதிக்கப்படும்.

நீதிமன்ற பிடியாணையால் சபையில் வெடித்த அர்ச்சுனா இராமநாதன்!

நீதிமன்ற பிடியாணையால் சபையில் வெடித்த அர்ச்சுனா இராமநாதன்!

தேர்வு வினாத்தாள் கசிவை தடுப்பதற்கான மசோதா அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் மசோதாவை விரைந்து நிறைவேற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படும். வினாத்தாள் கசிவு தொடர்பகா விசாரிக்க விரைவு நீதிமன்றம் அமைக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி காணொளியில் கூறினார்.

மரண அறிவித்தல்

கரவெட்டி, சாவகச்சேரி, கொழும்பு, Toronto, Canada

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

08 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

கச்சேரியடி, London, United Kingdom

04 Sep, 2026
நன்றி நவிலல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், நீர்கொழும்பு

10 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US