தடல்புடலாக இடம்பெற்ற திருமணம்! எங்களை அழைக்கவில்லை.... கண்ணீர் வடித்த நயன்தாரா மாமியார்
இன்று தென்னிந்தி ய சி னிமா உலகில் முன்னணி நடி கையாக திகழ்ந்து வருபவர் நடிகை நயன்தாரா. இவர் பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவனை கா தலி த்து வந்த நிலையில் நேற்றையதினம் மிகவும் சிறப்பாக நயன் - விக்கினேஷ்சிவன் திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் விக்னேஷ் சிவனின் பெரியம்மா இந்த திருமணத்திற்கு தன்னை அழைக்கவே இல்லை என வருத்தம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.
இது குறித்து அவர் கூறுகையில், விக்கினேஷ்சிவன் சி று வ யதில் ப ள்ளி வி டுமுறை என்று இங்கே தான் வருவார். அவர் திரும ணத்தி ற்கு எங்களை அ ழைப்பார் என்று நாங்கள் எதிர்பார்த்தோம்.
ஆனால் அவர் எங்களை அழைக்கவில்லை என கண்ணீர் விட்டார். அதுமட் டுமல் லாமல் கு லதெ ய்வம் கோ விலுக் கு அழைத் துச் செ ன்று பொ ங்க ல் வைத்து வ ழிபா டு செ ய்ய வேண்டும் என்று நான் தான் கூறினேன்.
அப்போது ம் ந யன்தாரா மற்றும் விக்னேஷ் சிவ ன் இவர்கள் இருவ ரும் தான் சென் றார்க ள். அதுவும் எனக்கு வ ருத்தம் அளித்த நிலையில் தற்போது திருமணத்திற்கும் தங்களை கூப்பிடவில்லை என கூறியதாக தெரிவிக்கப்படுகின்றது.


