புற்றுநோயைத் தடுக்கும் இயற்கை உணவுகள் என்னென்ன தெரியுமா?

Cancer Orange Carrot Healthy Food Recipes Milk
By Vironika Oct 12, 2026 11:22 PM GMT
Report

இன்றைய நவீன காலகட்டத்தில் உலகளவில் மிக வேகமாகப் பரவி வரும் நோய்களில் புற்றுநோய் முக்கிய இடத்தில் உள்ளது. வாய்ப்புற்று, மார்பகப் புற்று, குடல் புற்று, கருப்பைப் புற்று என உடலின் பல்வேறு உறுப்புகளில் இந்நோய் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

நோய் முற்றிய நிலைகளில் அறுவைச் சிகிச்சை மற்றும் ரேடியேஷன் போன்ற வைத்திய முறைகள் பின்பற்றப்பட்டாலும், நாம் அன்றாடம் உண்ணும் இயற்கை உணவுகளே புற்றுநோய் வராமல் தடுக்கும் ஆற்றல் கொண்டவை.

புற்றுநோயைத் தடுக்கும் இயற்கை உணவுகள் என்னென்ன தெரியுமா? | Natural Foods That May Help Lower Cancer Risk

 இயற்கை உணவுகள்

ஆரஞ்சு பழத்தில் உள்ள வைட்டமின் C மற்றும் ஃபலேட் (வைட்டமின் B) சத்துகள் குடல் மற்றும் கணைய புற்றுநோய் செல்கள் உருவாவதைத் தடுக்க உதவுகின்றன. கருஞ்சிவப்புத் திராட்சையில் உள்ள எலாஜிக் அமிலம் புற்றுநோய் காரணிகளை அழிக்கிறது. மேலும், தக்காளி மற்றும் தர்பூசணியில் உள்ள லைகோபீன் எனும் சக்திவாய்ந்த நச்சு முறிவுப் பொருள் குடல் மற்றும் வாய்ப்புண்களை ஆற்றி புற்றுநோய்க்கு எதிராகச் செயல்படுகிறது.

கேரட்டில் உள்ள பீட்டா - கரோட்டீன் மற்றும் பால்-காரினால் போன்ற ரசாயனச் சத்துகள் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்துகின்றன. பூண்டில் உள்ள அல்லிசின் மற்றும் சல்பர் சேர்மங்கள் குடல் புற்றுநோயை எதிர்க்கும் திறன் படைத்தவை.

முட்டைக்கோசு மற்றும் காலிஃபிளவர் போன்ற காய்கறிகளில் நார்ச்சத்தும் புற்றுநோய் எதிர்ப்பு ஊட்டச்சத்துகளும் நிறைந்துள்ளன. காளானில் உள்ள என்சைம்கள் ஈஸ்ட்ரோஜன் சுரப்பைச் சீராக்கி மார்பகப் புற்றுநோய் வராமல் தடுக்க பெரிதும் உதவுகின்றன.

சிறுமியை அடக்கம் செய்ய முயற்சித்த குடும்பத்தினர்; திடீரென எழுந்து தண்ணீர் கேட்டதால் அதிர்ச்சி

சிறுமியை அடக்கம் செய்ய முயற்சித்த குடும்பத்தினர்; திடீரென எழுந்து தண்ணீர் கேட்டதால் அதிர்ச்சி

கீரை வகைகளில் நிறைந்துள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உடலில் உருவாகும் புற்றுநோய்க் காரணிகளை அடியோடு நீக்கக் கூடியவை. கொண்டைக்கடலை மற்றும் நிலக்கடலையில் உள்ள குவெர்செட்டின் மற்றும் கேம்ப்ஃபெரோல் போன்ற மூலக்கூறுகள் புற்றுநோய் செல்கள் உருவாவதைத் தடுக்கின்றன.

பாதாம் மற்றும் பிஸ்தா போன்ற கொட்டை வகைகளைத் தினமும் மிதமான அளவில் உட்கொள்வது உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும்.

முறையாக காய்ச்சிய பாலைத் தொடர்ந்து அருந்தி வருவது மார்பகப் புற்றுநோய் அபாயத்தைக் குறைப்பதுடன், ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகிறது. உணவே மருந்து என்ற கோட்பாட்டின்படி, இயற்கையான காய்கறிகள் மற்றும் பழங்களை அன்றாட உணவில் சேர்த்து ஆரோக்கியமான வாழ்வைப் பெறுவோம்.

காதலியுடன் கரம் பிடித்த சில மணி நேரத்தில் காதலனுக்கு மரண தண்டனை ; கண்ணீர் மூழ்கிய சிறை

காதலியுடன் கரம் பிடித்த சில மணி நேரத்தில் காதலனுக்கு மரண தண்டனை ; கண்ணீர் மூழ்கிய சிறை

5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US