உரிய பாதையில் பயணிக்கும் தேசிய மக்கள் சக்தி ; முன்னாள் ஜனாதிபதி ரணில்

National Peoples Party Anura Kumara Dissanayaka Ranil Wickremesinghe India Economy of Sri Lanka
By Sahana Dec 28, 2024 11:24 PM GMT
Report

2040 ஆம் ஆண்டளவில் இந்தியா உலகின் மூன்றாவது பாரிய பொருளாதார வல்லரசாக மாறும் போது, அதனுடாக இலங்கைக்கு பாரிய நன்மைகளை பெற்றுக் கொள்ள முடியும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

தமிழரசுக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் யார்? சி.வி.கே சிவஞானம் வெளியிட்ட தகவல்

தமிழரசுக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் யார்? சி.வி.கே சிவஞானம் வெளியிட்ட தகவல்

இந்திய முன்னாள் பிரதமர் அடால் பிஹாரி வாஜ்பேயின் ஜனன தினத்தை முன்னிட்டு இந்தியாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

உரிய பாதையில் பயணிக்கும் தேசிய மக்கள் சக்தி ; முன்னாள் ஜனாதிபதி ரணில் | National People Power Right Track President Ranil

இலங்கை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கிடையே கடந்த 16 ஆம் திகதி நடைபெற்ற கலந்துரையாடல் வரவேற்கதக்கது என அவர் தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் தேசிய மக்கள் சக்தி உரிய பாதையில் பயணிக்கின்றது என்பது நன்கு புலப்படுகின்றது. 2040 ஆம் ஆண்டளவில் இந்தியா உலகின் மூன்றாவது பாரிய பொருளாதார வல்லரசாக மாறும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

தற்போது, தமிழகத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டொலரை கடந்துள்ளது.

இதன்மூலம் பிராந்தியம் என்ற ரீதியில் இலங்கை பல நன்மைகளை அடையும் என தாம் நம்புவதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி ஊடகவியலாளர் கடத்தல் சம்பவம்... நீதிமன்றம் விடுத்த அதிரடி உத்தரவு!

கிளிநொச்சி ஊடகவியலாளர் கடத்தல் சம்பவம்... நீதிமன்றம் விடுத்த அதிரடி உத்தரவு!

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US