நானுஓயா – ரதெல்ல வீதிக்கு பூட்டு!
Nuwara Eliya
Sri Lanka
Accident
By Sulokshi
இன்று(21) முதல் நுவரெலியா – தலவாக்கலை வீதியின் நானு ஓயா – ரதெல்ல குறுக்கு வீதியை தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.
எனவே , மாற்றுப் பாதையாக டெஸ்போர்ட் வழியாகச் செல்லும் வீதியைப் பயன்படுத்துமாறு வாகன சாரதிகள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலும் நேற்றைய தினம் நானு ஓயாவில் இடம்பெற்ற கோர விபத்தைத் தொடர்ந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US