ராஜக்ச குடும்பத்தை விரட்டும் கர்மா; நாமல் ராஜபக்ஷவும் நீதிமன்றத்தில் முன்னிலை
Namal Rajapaksa
Bribery Commission Sri Lanka
Prisons in Sri Lanka
High Court of Sri Lanka
By Sulokshi
‘கிரிஷ்’ ஒப்பந்தம் தொடர்பான விசாரணைகளில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, இன்று (13) கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள குறித்த வழக்கு, கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

இதற்காக நாமல் ராஜபக்ஷவை சிறைச்சாலை அதிகாரிகள் நீதிமன்றத்திற்கு அழைத்து வந்துள்ளனர்.
அதேவேளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ மற்றும் அவரது மனைவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், நாமல் ராஜபக்க்ஷ சிறைவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US