இலங்கையின் இளம் நடிகைக்கு வாழ்த்து தெரிவித்த அமைச்சர் நாமல்!
சர்வதேச அளவில் பல்வேறு துறைகளில் நம் நாட்டு இளைஞர்கள் முன்வந்து கொண்டிருக்கிறார்கள். பாகிஸ்தானிய நாடகத்தில் இலங்கையர் ஒருவர் முன்னணி பாத்திரத்தில் நடித்தது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஷ (Namal Rajapaksa) பதிவிட்டுள்ளார்.
பாகிஸ்தான் தொலைக்காட்சியில் ஒன்றில் (இரும்புப் பெண்') என்ற சிறந்த தொடரில் இலங்கை பெண் யேஹாலி தாஷியா முக்கியப் பாத்திரத்தில் நடித்துள்ளார்.
நமது நாட்டு இளைஞர்கள் சர்வதேச அளவில் பல்வேறு துறைகளில் முன்னேறி வருகின்றனர். பாகிஸ்தானிய நாடகம் ஒன்றில் இலங்கையர் ஒருவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறார் என அமைச்சர் நாமல் தெரிவித்துள்ளார்.
சர்வதேச மேடைகளில் தொடர்ந்து ஜொலிக்கும் இலங்கையின் இளைஞர்கள்! பாகிஸ்தானிய நாடகத்தில் இலங்கையர் ஒருவர் முன்னணி பாத்திரத்தில் நடிப்பதைப் பார்க்க அற்புதமாக உள்ளது என தெரிவித்துள்ளார்.