கணவனின் வாட்ஸ் அப்-ல் மனைவியின் நிர்வாண படம்; அதிர்ந்த பொலிஸார்!

WhatsApp Kerala India Gossip Today Relationship
By Sulokshi Oct 13, 2025 10:33 AM GMT
Report

  மனைவியை பிரிந்து வாந்துவந்த நிலையில், இளம் கணவன் வாட்ஸ் அப்-இல் மனைவியின் நிர்வாண படத்தை வைத்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், இந்தியாவின கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் பெரும்பாவூர் அருகே உள்ள திருக்காக்கரை பகுதியை சேர்ந்த 26 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர், குடும்ப தகராறு காரணமாக தனது மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

கணவனின் வாட்ஸ் அப்-ல் மனைவியின் நிர்வாண படம்; அதிர்ந்த பொலிஸார்! | Naked Picture Of Wife On Husband Whatsapp Gossip

  மற்றொரு ஆணுடன்   நிர்வாணமாக வீடியோ

இந்த நிலையில் அந்த வாலிபர், தனது வாட்ஸ் அப்-ல் காட்சி படமாக தன்னுடைய மனைவியின் நிர்வாண படத்தை வைத்துள்ளார். அதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது மனைவி,

தனது கணவரின் மீது பெரும்பாவூர் பொலிஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் விசாரணை நடத்திய பொலிஸார், அந்த வாலிபரின் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர்.

யாழில் மற்றுமொரு வித்தியாவா? சங்குபிட்டியில் சடலமாக மீட்கப்பட்ட யுவதி தொடர்பில் பகீர் தகவல்!

யாழில் மற்றுமொரு வித்தியாவா? சங்குபிட்டியில் சடலமாக மீட்கப்பட்ட யுவதி தொடர்பில் பகீர் தகவல்!

குடும்ப தகராறு காரணமாக பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில் மனைவியின் நிர்வாண படத்தை வாட்ஸ்-அப் காட்சி படமாக வைத்தது ஏன்? என்று அந்த வாலிபரிடம் பொலிஸார் விசாரணை நடத்தினர்.

அப்போது தனது மனைவிக்கு மற்றொரு ஆணுடன் தொடர்பு உள்ளதாகவும், அந்த நபருடன் உடலில் ஆடைகள் இல்லாமல் நிர்வாணமாக வீடியோ கால் பேசியதை மறைந்திருந்து ரகசியமாக புகைப்படம் எடுத்ததாகவும் கணவன் கூறியுள்ளார்.

தனது மனைவி மீது உள்ள கோபத்தில் அதனையே தனது வாட்ஸ்-அப் காட்சிபடமாக வைத்ததாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.

பிரிந்து சென்ற மனைவி மீதான கோபத்தில் அவரது நிர்வாண புகைப்படத்தை வாட்ஸ்-அப் காட்சி படமாக வைத்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் எர்ணாகுளத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

யாழில் முகமூடி அணிந்த குழு அட்டகாசம்; வாகனங்களுக்கு தீவைப்பு

யாழில் முகமூடி அணிந்த குழு அட்டகாசம்; வாகனங்களுக்கு தீவைப்பு

1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US