முதலமைச்சர் விஜய் குறித்து நயினார் நாகேந்திரனின் அவதூறு பேச்சு; கடும் கண்டனம்

Tamil nadu BJP Chief Minister of Tamil Nadu C Joseph Vijay
By Sulokshi Aug 17, 2026 09:01 AM GMT
Report

  தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது தாயார் குறித்து பாரதீய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அவதூறாகப் பேசியதற்கு, தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அமைச்சர் செங்கோட்டையன் கருத்துத் தெரிவிக்கையில், நயினார் நாகேந்திரன் இருக்கும் இடம் படிப்படியாகச் சரிவைச் சந்தித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

முதலமைச்சர் விஜய் குறித்து நயினார் நாகேந்திரனின் அவதூறு பேச்சு; கடும் கண்டனம் | Nainar Nagendran Defamatory Remarks About Cm Vijay

உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும்

நயினார் நாகேந்திரன் ஒரு அரசியல் தலைவரைப் போல் பேசாமல், தெருமுனைப் பேச்சாளரைப் போல் பேசியுள்ளதாக அமைச்சர் ராஜ்மோகன் சாடியுள்ளார்.

விகாரையில் மரத்தில் தொங்கிய வெளி நாட்டவரின் சடலம் ; நடந்தது என்ன?

விகாரையில் மரத்தில் தொங்கிய வெளி நாட்டவரின் சடலம் ; நடந்தது என்ன?

பாஜகவினர் பெண்களுக்கெதிரான வெறுப்பையும் அவதூறையுமே அரசியலாகச் செய்வதாகக் குறிப்பிட்ட அமைச்சர் வன்னியரசு, நயினார் நாகேந்திரன் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினார்.

அரசியல் விரக்தியின் உச்சத்தில் முதல்வர் விஜய் மற்றும் அவரது தாயாரை நயினார் நாகேந்திரன் இழிவாகப் பேசியுள்ளதாகத் தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

தேனிலவு சென்றபோது மாதவிடாய்.. மணமகன் செயலால் அதிர்ந்த மணமகள்; காப்பாற்றிய ஹோட்டல் ஊழியர்கள்

தேனிலவு சென்றபோது மாதவிடாய்.. மணமகன் செயலால் அதிர்ந்த மணமகள்; காப்பாற்றிய ஹோட்டல் ஊழியர்கள்

அதேநேரம், பொறுப்புள்ள தலைவர்கள் பொறுப்பற்ற முறையில் பேசுவது ஏற்றுக்கொள்ள முடியாதது எனத் தமாகா தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார். அரசியல் நாகரிகத்தின் எல்லைகளை மீறி முதல்வரின் தாயாரை இழிவுபடுத்தும் வகையில் பேசுவது மிகவும் கண்டனத்திற்குரியது என 'வி த லீடர்ஸ்' அமைப்பின் தலைவர் அண்ணாமலை சுட்டிக்காட்டியுள்ளார்.

கொள்கைகளை விமர்சிக்கலாம், ஆட்சியின் செயல்பாடுகளைக் கேள்வி கேட்கலாம்; ஆனால் குடும்பத்தை அரசியல் விமர்சனத்திற்குள் இழுப்பது ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கு அழகல்ல எனத் தவெக செய்தி தொடர்பாளர் மு. சவுந்தர ராஜா வலியுறுத்தியுள்ளார். இதேவேளை, பாரதீய ஜனதா கட்சியின் மாநில துணைத் தலைவரான குஷ்புவும் இக்கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

சோதனைக்கு சென்று குற்றத்தை மறைக்க ஐடியா கொடுத்த நான்கு பொலிஸ் அதிகாரிகள் !

சோதனைக்கு சென்று குற்றத்தை மறைக்க ஐடியா கொடுத்த நான்கு பொலிஸ் அதிகாரிகள் !

முதல்வரின் தாயார் குறித்து நயினார் நாகேந்திரன் கூறிய கருத்து அருவருப்பானது என்றும், ஒரு தாயால் தான் இந்த உலகத்திற்கு வந்தோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பெண்களை மதிப்பது பாஜகவின் அகராதியிலேயே இல்லாத விஷயம் எனக் குறிப்பிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், நயினார் நாகேந்திரனுக்கு நாவடக்கம் தேவை எனத் தெரிவித்துள்ளார்.  

நன்றி நவிலல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொக்குவில் கிழக்கு, தோணிக்கல், வவுனியா, உரும்பிராய் கிழக்கு

15 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
மரண அறிவித்தல்
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US