பயணிகளுக்கு மகிழ்ச்சித் தகவல்; நாகப்பட்டினம் - யாழ்ப்பாணம் கப்பல் கட்டணம் குறைப்பு
Jaffna
India
Ship
Nagapattinam
By Sulokshi
தமிழகத்தின் நாகப்பட்டினத்திற்கும் காங்கேசன்துறைக்கும் இடையே இடம்பெறும் பயணிகள் கப்பல் போக்குவரத்துக்கான கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.
நாகை - யாழ்ப்பாணம் பயணிகள் கப்பல் சேவையானது நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து காங்கேசன்துறைக்கு வாராந்தம் 6 நாட்கள் முன்னெடுக்கப்படுகிறது.

இந்தநிலையில், கோடைகால விடுமுறையை முன்னிட்டு பயணக்கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன்படி, இதுவரையில் இருவழி பயணக் கட்டணமாக 8,500 இந்திய ரூபாய் அறவிடப்பட்ட நிலையில், குறித்த கட்டணம் தற்போது 8,000 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.

மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US