வவுனியா ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தில் திடீரென மாயமான சிலைகள்!
Vavuniya
Sri Lankan Peoples
By Shankar
வவுனியா - வெடுக்குநாறி மலை பகுதியில் அமைந்துள்ள ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தின் சிவலிங்கம் மற்றும் அம்மன், பிள்ளையார் சிலைகளும் இனந்தெரியாத நபர்களால் குறித்த இடத்திலிருந்து அகற்றப்பட்டுள்ளது.
இந்த மலை வவுனியா நெடுங்கேணிப் பிரதேசத்தில் உள்ள ஒலுமடு கிராமத்தில் அமைந்துள்ளது.
இன்றைய தினம் (26-03-2023) காலை குறித்த ஆலயத்திற்கு மக்கள் வழிபடச் சென்ற போது சிலைகள் காணாமல் போனமையை அவதானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US