இஷாரா செவ்வந்தி பிறந்த நாள் கேக்கில் மர்ம பொருளா? விசேட விசாரணைகள் ஆரம்பம்

CID - Sri Lanka Police Colombo Court of Appeal of Sri Lanka Ishara sewwandi
By Sahana Apr 06, 2026 08:51 PM GMT
Report

கொழும்பு நீதவான் நீதிமன்றக் கூண்டில் வைத்து திட்டமிட்ட குற்றக்குழு உறுப்பினர் 'கணேமுல்லே சஞ்சீவ' சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு, தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள பெண் சந்தேகநபருக்கு வழங்கப்பட்ட பிறந்தநாள் கேக் தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

யாழில் புதிய மாற்றம் ; இந்தியாவிலிருந்து யாழ் வரை சைவ பட்டப்படிப்புகள் ஆரம்பம்

யாழில் புதிய மாற்றம் ; இந்தியாவிலிருந்து யாழ் வரை சைவ பட்டப்படிப்புகள் ஆரம்பம்

இந்தச் சம்பவம் குறித்து கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் மேலதிக நீதவான் கசுன் காஞ்சன தசநாயக்க முன்னிலையில் சில முக்கிய தகவல்களை முன்வைத்தனர்.

கணேமுல்லே சஞ்சீவ கொலை வழக்கின் 15ஆவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தி என்பவரே கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்.

இஷாரா செவ்வந்தி பிறந்த நாள் கேக்கில் மர்ம பொருளா? விசேட விசாரணைகள் ஆரம்பம் | Mysterious Object In Birthday Cake Arrived Ishara

கடந்த மார்ச் 29ஆம் திகதி இவரது பிறந்தநாளை முன்னிட்டு கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவுக்கு கேக் ஒன்று கிடைத்துள்ளது.

குறித்த கேக்கில் ஏதேனும் விஷ இரசாயனங்கள் அல்லது போதைப்பொருள் கலக்கப்பட்டிருக்கலாம் என காவல்துறை சந்தேகம் வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் முழுமையான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவித்த காவல்துறையினர், குறித்த கேக்கை அரச இரசாயன பகுப்பாய்வாளரிடம் ஒப்படைத்து அறிக்கை பெறுவதற்கு நீதிமன்றத்திடம் அனுமதி கோரினர்.

சந்தேகத்துக்குரிய கேக்கை உடனடியாக அரச இரசாயன பகுப்பாய்வாளரிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்ட மேலதிக நீதவான், இது தொடர்பான விசாரணை அறிக்கையை விரைவில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் காவல்துறைக்கு கட்டளையிட்டார்.

முரண்டு பிடிக்கும் ஈரான் ; ஒப்பந்தம் இல்லாவிட்டால் ஹோர்முஸ் மீது கடும் நடவடிக்கை

முரண்டு பிடிக்கும் ஈரான் ; ஒப்பந்தம் இல்லாவிட்டால் ஹோர்முஸ் மீது கடும் நடவடிக்கை

சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி முதலில் 90 நாட்கள் தடுப்புக்காவலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

தற்போது மேலும் 90 நாட்கள் அவரைத் தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இவருடன் தொடர்புடைய விசாரணைகளை விரைவுபடுத்தி, இவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு பிரதம நீதவான் கடந்த வாரம் காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

அமெரிக்காவின் இரண்டாவது விமானி தொடர்பான ரகசிய தகவல் கசிவு ; கடும் நடவடிக்கைக்குத் தயாராகும் ட்ரம்ப்

அமெரிக்காவின் இரண்டாவது விமானி தொடர்பான ரகசிய தகவல் கசிவு ; கடும் நடவடிக்கைக்குத் தயாராகும் ட்ரம்ப்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US