எனது பெயருக்கு களங்கம் ஏற்பட்டுவிட்டது; ஒருகோடி கொடுங்கள்; கடிதம் அனுப்பிய முரளி
letter
sarath fonseka
murali
By Krishna
ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகாவிடம் 1 பில்லியன் ரூபா இழப்பீடு கோரி முத்தையா முரளிதரன் தனது சட்டத்தரணி ஊடாக கடிதம் அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது .
அண்மையில் பொன்சேகா தெரிவித்த கருத்தொன்று தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாக தெரிவித்தே அவர் இவ்வாறு இழப்பீடு கோரி கடிதம் அனுப்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US