மூன்று பிள்ளைகளின் தந்தை கொலை; பெண்கள் உட்பட நால்வர் கைது
Kalutara
Sri Lanka
Sri Lanka Police Investigation
Death
By Sulokshi
இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் குடும்பஸ்த்தர் ஒருவர் கொல்லப்பட்டதை தொடர்ந்து இரு பெண்கள் உட்பட 4 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் களுத்துறை - தெபுவன கிளோடன் தோட்ட பகுதியில் இடம்பெற்றுள்ளது.
மூன்று பிள்ளைகளின் தந்தை
சம்பவத்தில் நேபொட பிரதேசத்தைச் சேர்ந்த கந்தசாமி பிரபாகரன் என்ற 40 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையே கொலை செய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US