அர்ச்சுனா எம்.பியின் வாயை அடைத்த நாடாளுமன்ற உறுப்பினர் முஹம்மட் பைசல்

Parliament of Sri Lanka Sri Lanka Politician Dr.Archuna Chavakachcheri NPP Government
By Viro Nov 21, 2025 08:01 AM GMT
Report

தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஹம்மட் பைசல் என்பவரால் நாடாளுமன்ற உணவகத்தில் வைத்து தமக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (21)  தெரிவித்தார்.

எனினும் கொலை அச்சுறுத்தல் விடுத்தாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பைசல் நிராகரித்தார்.

அர்ச்சுனா எம்.பியின் வாயை அடைத்த நாடாளுமன்ற உறுப்பினர் முஹம்மட் பைசல் | Murder Threat To Mp Archuna

 நிராகரிக்கப்பட்ட குற்றசாட்டு

புத்தளம் மாவட்டத்தில் உள்ள ஒரு பிரச்சினை தொடர்பில் தான் இன்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியதாகவும், அது குறித்து முஹம்மட் பைசல் ஆத்திரமடைந்து இவ்வாறு கொலை மிரட்டல் விடுத்ததாகவும்,  இது தொடர்பில் முறையான விசாரணையை நடத்துமாறும் இராமநாதன் அர்ச்சுனா கோரிக்கை விடுத்தார்.

நடிகர் சிம்புவின் நெருங்கிய நண்பர் கைது ; பொலிஸ் விசாரணையில் பகீர் தகவல்

நடிகர் சிம்புவின் நெருங்கிய நண்பர் கைது ; பொலிஸ் விசாரணையில் பகீர் தகவல்

இந்நிலையில் குறித்த குற்றசாட்டை நிராகரித்த நாடாளுமன்ற உறுப்பினர் பைசல் “ மக்களுக்கு நன்மை செய்வதற்காகவே நான் நாடாளுமன்றம் வந்துள்ளேன். அந்தவகையில் புத்தளம் வைத்தியசாலையை தரம் உயர்த்தி தருமாறு ஜனாதிபதியிடம் கேட்டுள்ளோம். இதனை செய்து தருவதாக அமைச்சரும், ஜனாதிபதியும் குறிப்பிட்டுள்ளனர். எனவே, பெயர் பலகை வைக்குமாறு நாம் கோரியதாக கூறும் விடயம் தவறு.

 அர்ச்சுனா இங்கு பொய் சொல்கின்றார். எவரையும் நாம் பயமுறுத்தவில்லை. உயர்ந்த சபையை தவறாக வழிநடத்த கூடாது. நபர்களை தனிப்பட்ட ரீதியில்தாக்க முற்படக்கூடாது.” எனவும் சைபல் எம்.பி. குறிப்பிட்டார்.

வயலில் சடலமாக கிடந்த NPPயின் இளம் தவிசாளர் ; திருகோணமலையில் சம்பவம்

வயலில் சடலமாக கிடந்த NPPயின் இளம் தவிசாளர் ; திருகோணமலையில் சம்பவம்

 


மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
மரண அறிவித்தல்

முள்ளியவளை, Soest, Germany

01 Aug, 2026
அகாலமரணம்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, சென்னை, India, Muscat, Oman

03 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Lugano, Switzerland

04 Aug, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கனகாம்பிகைக்குளம்

02 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 5ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, சென்னை, India

03 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு

03 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், பிரித்தானியா, United Kingdom, மானிப்பாய், கொழும்பு, Uganda

02 Aug, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, திருவையாறு

03 Aug, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

அரியாலை, ஜேர்மனி, Germany

30 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom, மெல்போன், Australia

29 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US