9A பெற்று முல்லைத்தீவு மாணவிகள் சாதனை!
Mullaitivu
G.C.E. (O/L) Examination
Sri Lankan Schools
By Sulokshi
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் மகா வித்தியாலய மாணவி பத்மநாதன் மெரியா கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையில் 9A சித்திகளை பெற்று சாதனை படைத்துள்ளார்.
அதோடு , முல்லைத்தீவு பண்டாரவன்னியன் மகா வித்தியாலய மாணவி முருகானந்தம் லோகிதாவும் 9A பெற்று சாதனை படித்துள்ளார்.
இந்நிலையில் பாடசாலைக்கும் கிராமத்திற்கும் பெருமை தேடித்தந்த மாணவிகளுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US