முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி: நீதிமன்றில் வெளிவந்த உண்மை!

Missing Persons Mullaitivu Sri Lankan Peoples Court of Appeal of Sri Lanka
By Shankar Feb 22, 2024 03:19 PM GMT
Shankar

Shankar

Report

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட எச்சங்கள் 1994 ஆண்டு தொடக்கம் 1996 ஆம் ஆண்டு காலப்பகுதிக்குரியவை என ராஜ் சோமதேவ அவர்களது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாக சட்டத்தரணி வி.கே.நிறஞ்சன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி: நீதிமன்றில் வெளிவந்த உண்மை! | Mullaitivu Kokkuktoduwai Human Burial Truth Out

கொழும்பை உலுக்கிய சம்பவம்: சந்தேக நபருக்கு நீதிமன்றம் விடுத்த அதிரடி உத்தரவு!

கொழும்பை உலுக்கிய சம்பவம்: சந்தேக நபருக்கு நீதிமன்றம் விடுத்த அதிரடி உத்தரவு!

கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணி தொடர்பான வழக்கு இன்று (22-02-2024) முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதவான் தர்மலிங்கம் பிரதீபன் தலைமையில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.

குறித்த வழக்கின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சட்டத்தரணி வி.கே.நிறஞ்சன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தமிழர்களின் பிரபலமான உணவு ஒன்றை சமைத்த பிரித்தானிய சமையல் கலைஞர்!

தமிழர்களின் பிரபலமான உணவு ஒன்றை சமைத்த பிரித்தானிய சமையல் கலைஞர்!

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி: நீதிமன்றில் வெளிவந்த உண்மை! | Mullaitivu Kokkuktoduwai Human Burial Truth Out

அவர் மேலும் கருத்து தெரிவித்தாவது,

இதற்கு முன்னர் அகழ்ந்து எடுக்கப்பட்ட எச்சங்களில் இருந்து பிறிதாக எடுக்கப்பட்ட அனைத்து பிற பொருட்கள் தொடர்பான பேராசிரியர் ராஜ் சோமதேவ அவர்களது அறிக்கை இன்று நீதிமன்றிற்கு அனுப்பி வைக்கப்பட்டதன் அடிப்படையில் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதவான் த.பிரதீபனால் மன்றில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

யாழில் சாரதியின் அவசரத்தால் பலியான பெண்; போக்குவரத்து அதிகாரசபை அதிரடி நடவடிக்கை

யாழில் சாரதியின் அவசரத்தால் பலியான பெண்; போக்குவரத்து அதிகாரசபை அதிரடி நடவடிக்கை

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி: நீதிமன்றில் வெளிவந்த உண்மை! | Mullaitivu Kokkuktoduwai Human Burial Truth Out

பகுப்பாய்வின் அடிப்படையில் இது 1994 ஆம் ஆண்டுக்கு முற்படாததும் 1996 ஆம் ஆண்டுக்கு பிற்படாததுமான காலப்பகுதியினை கொண்டிருக்கலாம் என பல பக்க அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இது ஒரு இடைக்கால அறிக்கையாக பார்க்கப்படுகின்றது. மேலும் மீண்டும் எஞ்சிய எலும்புக்கூட்டு தொகுதியினை அகழ்ந்தெடுப்பதற்கான நடவடிக்கைகள் அனேகமாக மார்ச் மாதம் 4 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட இருக்கின்றது.

தென்னிலங்கை படுகொலையின் பின்னணியில் பிரான்ஸ் வாழ் தமிழர்; வெளியான பகீர் தகவல்

தென்னிலங்கை படுகொலையின் பின்னணியில் பிரான்ஸ் வாழ் தமிழர்; வெளியான பகீர் தகவல்

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி: நீதிமன்றில் வெளிவந்த உண்மை! | Mullaitivu Kokkuktoduwai Human Burial Truth Out

எனினும் அதற்கான நிதி, அமைச்சினால் வழங்கப்படும் பட்சத்தில் அகழ்வு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆகவே மீண்டும் மார்ச் மாதம் 4 ஆம் திகதிக்கு குறித்த வழக்கானது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வைத்தியர்களின் அறிக்கையின் மனித எச்சங்களின் வயது, பால், இறப்பிற்கான காரணம் போன்றவை இன்னும் வராமல் நிலுவையில் இருக்கின்றது என மேலும் தெரிவித்தார். 

திருக்கோணேஸ்வர ஆலய பரிபாலனசபைக்கு எதிராக கட்டாணை; பதிவிடுவோருக்கு எச்சரிக்கை

திருக்கோணேஸ்வர ஆலய பரிபாலனசபைக்கு எதிராக கட்டாணை; பதிவிடுவோருக்கு எச்சரிக்கை

6ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு

18 Jun, 2019
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

18 Jun, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

19 Jun, 2013
12ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பிரான்ஸ், France

18 Jun, 2013
மரண அறிவித்தல்

கொக்குவில், கொழும்பு, Toronto, Canada

17 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஊரிக்காடு வல்வெட்டித்துறை, கிளிநொச்சி

24 May, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கொழும்பு

15 Jun, 2025
மரண அறிவித்தல்

கலட்டி, புலோலி வடக்கு, London, United Kingdom

16 Jun, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

19 Jun, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பாவற்குளம், கனடா, Canada

11 Jul, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Mississauga, Canada

15 Jun, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

15 Jun, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், அரோ, Switzerland

14 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Crawley, United Kingdom

17 Jun, 2015
மரண அறிவித்தல்

அனலைதீவு, அராலி, Markham, Canada

14 Jun, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Noisiel, France

11 Jun, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், Wellawatte, Orpington, United Kingdom

12 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France

10 Jun, 2025
மரண அறிவித்தல்

தண்டுவான், Hayes, United Kingdom

29 May, 2025
அகாலமரணம்

North York, Canada, Ottawa, Canada

07 Jun, 2025
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, இறம்பைக்குளம், Scarborough, Canada

12 Jun, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை 3ம் வட்டாரம், Évry-Courcouronnes, France

09 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, மூதூர், புதுக்குடியிருப்பு, பருத்தித்துறை, Catford, United Kingdom

13 Jun, 2015
மரண அறிவித்தல்

கச்சேரியடி, Argenteuil, France

10 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US