திருகோணமலை புத்தர் சிலை விவகாரம்; சம்பவ இடத்துக்கு சென்று சிக்கலில் மாட்டிய எம்.பி

Trincomalee Sri Lanka Politician NPP Government
By Vironika Nov 17, 2025 11:36 PM GMT
Report

திருகோணமலை - கோட்டை வீதியில் உள்ள ஸ்ரீ சம்புத்த ஜெயந்தி போதிராஜ விஹாரையில் நிறுவப்பட்டிருந்த புத்தர் சிலையை அகற்ற நேற்று (16) இரவு பொலிஸார் நடவடிக்கை எடுத்ததை அடுத்து பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது.

இன்று மீண்டும் சிலை நிறுவப்பட்டதன் பின்  சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ரோஷன் அக்மீமனவுக்கு அங்கு கூடியிருந்த கூட்டத்தினரின் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. 

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம்; சம்பவ இடத்துக்கு சென்று சிக்கலில் மாட்டிய எம்.பி | Mp Trapped At Trinco Buddha Statue Issue Today

பெரும் பரபரப்பு

ஸ்ரீ சம்புத்த ஜெயந்தி போதிராஜ விஹாரையில் நிறுவப்பட்டிருந்த புத்தர் சிலையை அகற்ற நேற்று (16) இரவு பொலிஸார் நடவடிக்கை எடுத்திருந்தனர்.

புத்தர் சிலை சேதமடையும் என்ற தகவலைத் தொடர்ந்து அதன் பாதுகாப்பை உறுதி செய்ய பொலிஸார் உரிய நடவடிக்கை எடுத்ததாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இருப்பினும், மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட  தீர்மானத்தின் பின்னர் அகற்றப்பட்ட புத்தர் சிலையை மீண்டும் அதே இடத்தில் நிறுவ பொலிஸ் இன்று (17) நடவடிக்கை எடுத்ததை தொடர்ந்து பௌத்த தேரர்கள் இணைந்து பிரித் ஓதி வழிபாடுகளில் ஈடுபட்டு சிலையை நிறுவினர்.

இலங்கையில் சற்றுமுன் துப்பாக்கி சூடு ; பெண்ணுக்கு நேர்ந்த துயரம் ; பரிதாபமாக பிரிந்த உயிர்

இலங்கையில் சற்றுமுன் துப்பாக்கி சூடு ; பெண்ணுக்கு நேர்ந்த துயரம் ; பரிதாபமாக பிரிந்த உயிர்

சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ரோஷன் அக்மீமனவுக்கு அங்கு கூடியிருந்த கூட்டத்தினரின் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் இப்பகுதியிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
நன்றி நவிலல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அகாலமரணம்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US