மொட்டுவின் பட்ஜெட் தோல்வி!
Mahinda Rajapaksa
2022 Budget
Sri Lanka People's Alliance
Ja-Ela City Council
By Sulokshi
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஆட்சியதிகாரத்தின் கீழிருக்கும் ஜா-எல நகர சபையின், 2022 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டம் (பட்ஜெட்) மூன்றிலிரண்டு பெரும்பான்மை வாக்குகளினால் தோல்வியடைந்துள்ளது.
பட்ஜெட்டுக்கு ஆதரவாக ஐந்து வாக்குகள் அளிக்கப்பட்டுள்ள அதேவேளை எதிராக 10 வாக்குகள் கிடைத்துள்ளன.
இதனால், மேலதிக வாக்குகளால் பட்ஜெட் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை வாக்கெடுப்பில் , வரவு- செலவுத்திட்டத்துக்கு எதிராக, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த ஐவர் வாக்களித்துள்ளமை விசேட அம்சமாகும்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US