தமிழர் பகுதியில் வீதியினை கடக்க முயன்ற மாணவனுக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்!

Sri Lanka Police Sri Lankan Tamils Vavuniya Sri Lanka Police Investigation
By Shankar Feb 09, 2024 05:47 PM GMT
Report

வவுனியாவில் பாதசாரி கடவையூடாக வீதியினை கடக்க முயன்ற மாணவனை மோட்டார் சைக்கிள் மோதியதில் மாணவன் காயங்களுக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து சம்பவம், இன்றையதினம் (09.02.2024) மதியம் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்திற்கு முன்பாகவுள்ள பாதசாரிகள் கடவையில் இடம்பெற்றது.

யாழ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 22 வயது யுவதி; பரிசோதனையில் வெளிவந்த பகீர் தகவல்!

யாழ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 22 வயது யுவதி; பரிசோதனையில் வெளிவந்த பகீர் தகவல்!

தமிழர் பகுதியில் வீதியினை கடக்க முயன்ற மாணவனுக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்! | Motorcycle Hit Student Trying Cross Road Vavuniya

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

துவிச்சக்கரவண்டியில் பாதசாரி கடவையூடாக வீதியினை கடக்க முயன்ற மாணவனின் துவிச்சக்கரவண்டி மீது நகரிலிருந்து ஏ9 வீதியூடாக பயணித்த மோட்டார் சைக்கில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

யாழ்ப்பாணம் வந்த நடிகை தமன்னா; ரசிகர்கள் ஆரவாரம்!(Photos)

யாழ்ப்பாணம் வந்த நடிகை தமன்னா; ரசிகர்கள் ஆரவாரம்!(Photos)

தமிழர் பகுதியில் வீதியினை கடக்க முயன்ற மாணவனுக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்! | Motorcycle Hit Student Trying Cross Road Vavuniya

இந்த விபத்தில் மாணவன் சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளமையுடன் மாணவனின் துவிச்சக்கரவண்டியும் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

சம்பவத்தை அறிந்து விரைந்து வந்த வவுனியா போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து: வெளிநாட்டு பிரஜைகள் உட்பட 9 பேருக்கு நேர்ந்த நிலை!

அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து: வெளிநாட்டு பிரஜைகள் உட்பட 9 பேருக்கு நேர்ந்த நிலை!

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US