சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம்
Parliament of Sri Lanka
Lakshman Kiriella
Mahinda Yapa Abeywardena
Sri Lanka
By Kirushanthi
இலங்கை நாடாளுமன்றத்தின் தற்போதைய சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தனவிற்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை இன்று (05.03.2024) நாடாளுமன்றத்தில் கையளிக்கப்படும் என எதிர்கட்சியின் பிரதம அமைப்பாளரும் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
இந்த நம்பிக்கையில்லா பிரேரணையை ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணி ஆகிய கட்சிகள் கொண்டுவரவுள்ளனர்.
இதன்படி, இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தேசிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியன ஆதரவளிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US