குடிப்பதற்கு டீ போட்டு தராத மருமகளுக்கு மாமியார் நிகழ்த்திய கொடூரம் ; குழந்தைகள் கண் முன்னே சம்பவம்

Kerala India Crime Murder
By Viro Mar 16, 2026 09:43 PM GMT
Viro

Viro

Report

கேரளம் மாநிலம் மலப்புரம் மாவட்டம் பூக்கோட்டு பாடம் அருகே கூற்றம்பாரா பகுதியை சேர்ந்தவர் சாந்தா (வயது 58). இவரது மகன் சுனில். இவருடைய மனைவி ரஜீலா (30). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். சுனில் ஆட்டோ டிரைவராக உள்ளார்.

இதற்கிடையே மாமியாருக்கும், மருமகளுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இந்தநிலையில் நேற்று காலை சுனில் வழக்கம்போல வேலைக்கு சென்று விட்டார்.

குடிப்பதற்கு டீ போட்டு தராத மருமகளுக்கு மாமியார் நிகழ்த்திய கொடூரம் ; குழந்தைகள் கண் முன்னே சம்பவம் | Mother In Law Attacks Daughter In Law Over Tea

மேலதிக விசாரணை

வீட்டில் ரஜீலா, அவரது குழந்தைகள், சாந்தா ஆகியோர் இருந்தனர். அப்போது டீ போட்டு தருமாறு ரஜீலாவிடம் சாந்தா கூறியுள்ளார். ஆனால், ரஜீலா மாமியாருக்கு டீ தராமல் இருந்துள்ளார். இதனால் சாந்தா மீண்டும், மீண்டும் டீ கேட்டு உள்ளார். அவ்வாறு கேட்டும் குடிப்பதற்கு மருமகள் டீ போட்டு தரவில்லை.

இதனால் ஆத்திரம் அடைந்த சாந்தா, வீட்டில் விறகு வெட்ட வைத்திருந்த அரிவாளால் ரஜீலாவை சரமாரியாக வெட்டினார். இதை அங்கிருந்த ரஜீலாவின் குழந்தைகள் தடுக்க முயன்றும், அது முடியாமல் போனது. இதனால் ரஜீலா ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார்.

பல்கலைக்கழக மாணவனின் மோசமான செயல் ; போதைப் பழக்கத்தால் அரங்கேறிய சம்பவம்

பல்கலைக்கழக மாணவனின் மோசமான செயல் ; போதைப் பழக்கத்தால் அரங்கேறிய சம்பவம்

இதை பார்த்த குழந்தைகள் கதறி அழுதனர். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து, ரஜீலாவை மீட்டு மலப்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இதுகுறித்து பொலிஸார் விசாரணை நடத்தியதில், குடிப்பதற்கு டீ போட்டு தராததால் மருமகளை மாமியார் வெட்டி கொன்றது தெரியவந்தது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து, சாந்தாவை பொலிஸார் கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

வெளியான மற்றுமொரு வீடியோ ; உயிருடன் இருப்பதை நிருபிக்க போராடும் நெதன்யாகு

வெளியான மற்றுமொரு வீடியோ ; உயிருடன் இருப்பதை நிருபிக்க போராடும் நெதன்யாகு

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US