இளம் தாய் மற்றும் சிசு உயிரிழப்பு... கொட்டும் மழையிலும் மன்னார் வைத்தியசாலை முன் குவிந்த மக்கள்!

Sri Lanka Police Sri Lankan Tamils Mannar Pregnancy Hospitals in Sri Lanka
By Shankar Nov 21, 2024 12:34 AM GMT
Report

மன்னார் பொது வைத்தியசாலையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் இளம் தாய் மற்றும் சிசு பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

தாய் மற்றும் சிசுவின் மரணத்திற்கு நீதி கோரி மன்னார் பொது வைத்தியசாலைக்கு முன்பாக மாலை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நேற்றையதினம் (20-11-2024) மாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இலங்கையில் உள்ள பல மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அபாய எச்சரிக்கை!

இலங்கையில் உள்ள பல மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அபாய எச்சரிக்கை!

இளம் தாய் மற்றும் சிசு உயிரிழப்பு... கொட்டும் மழையிலும் மன்னார் வைத்தியசாலை முன் குவிந்த மக்கள்! | Mother Baby Died Mannar Hospital Peoples Protest

குறித்த போராட்டத்தின் போது, தாயின் மரணத்துக்கு நீதி வழங்கவேண்டும், தவறு செய்தவர்கள் கைது செய்யப்பட வேண்டும், வைத்தியசாலை நிர்வாகம் மாற்றப்படவேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைக்கப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தில் கோர விபத்தில் யாழ் இளைஞன் பலி; மேலதிக தகவல்

சுவிட்சர்லாந்தில் கோர விபத்தில் யாழ் இளைஞன் பலி; மேலதிக தகவல்

போராட்டத்தின் போது பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்ட நிலையில் வைத்தியசாலைக்குள் போராட்டகாரர்கள் நுழைய முற்பட்ட நிலையில் கலவரம் ஏற்பட்டுள்ளது.

இளம் தாய் மற்றும் சிசு உயிரிழப்பு... கொட்டும் மழையிலும் மன்னார் வைத்தியசாலை முன் குவிந்த மக்கள்! | Mother Baby Died Mannar Hospital Peoples Protest

இதைத்தொடர்ந்து பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டது. இதன் காரணமாக கலகம் அடக்கும் பொலிஸாரும் வரவழைக்கப்பட்டனர்.

மேல் மாடியில் இருந்து வீழ்ந்த மனைவி; கணவனும் காதலியும் கைது

மேல் மாடியில் இருந்து வீழ்ந்த மனைவி; கணவனும் காதலியும் கைது

இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த மாவட்ட செயலாளர் தலைமையிலான குழுவினர் இறந்த பெண்ணின் பெற்றோரிடம் கலந்துரையாடிய போதும் சுமூகமான நிலை ஏற்படவில்லை.

இளம் தாய் மற்றும் சிசு உயிரிழப்பு... கொட்டும் மழையிலும் மன்னார் வைத்தியசாலை முன் குவிந்த மக்கள்! | Mother Baby Died Mannar Hospital Peoples Protest

இந்த நிலையில், போராட்டகாரர்கள் தொடர்ந்தும் கொட்டும் மழையில் மன்னார் பொது வைத்தியசாலைக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளம் தாய் மற்றும் சிசு உயிரிழப்பு... கொட்டும் மழையிலும் மன்னார் வைத்தியசாலை முன் குவிந்த மக்கள்! | Mother Baby Died Mannar Hospital Peoples Protest

கனடாவில் யாழ்ப்பாண தமிழர் ஒருவரின் மோசமான செயல்; வெளியான தகவல்

கனடாவில் யாழ்ப்பாண தமிழர் ஒருவரின் மோசமான செயல்; வெளியான தகவல்

மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US