உலகிளவில் சக்தி வாய்ந்த கடவுச்சீட்டு நாடுகள் பட்டியல்... இலங்கை பிடித்த இடம்?
Sri Lanka
Singapore
France
Passport
Germany
By Shankar
இந்த ஆண்டுக்கான உலகிளவில் சக்தி வாய்ந்த கடவுச்சீட்டு கொண்ட நாடுகளின் பட்டியலில், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியை பின் தள்ளி சிங்கப்பூர் முதலிடம் பிடித்துள்ளது.
இந்த விடயம் ஹென்லி கடவுச்சீட்டு இன்டெக்ஸ் (Henley Passport Index) வெளியிட்ட சமீபத்திய தரவரிசையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சிங்கப்பூர் கடவுச்சீட்டு கொண்டவர்கள் 195 நாடுகளுக்கு விசா இன்றி செல்லலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த பட்டியலில் இலங்கை 93ஆவது இடத்தையும், அமெரிக்கா 8 ஆவது இடத்தையும் இந்தியா 82 ஆவது இடத்தையும், பாகிஸ்தான் 100ஆவது இடத்தையும் மற்றும் பிடித்துள்ளது.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US