காலை உணவுக்கு பதிலாக வியாதிகளையும் போக்கும் ஒரு பானம்

Banana Water Melon Healthy Food Recipes Milk National Health Service
By Sahana Jul 31, 2024 12:11 AM GMT
Sahana

Sahana

Report

இன்றைய கால கட்டத்தில் மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் உணவுப்பழக்கம் ஆகியவற்றால் இன்று நம் உடலில் பல்வேறு உபாதைகள் ஏற்படுகின்றது. அதற்கு நாம் மருத்துவர்களை நாடி, மருந்துகள் எடுத்துக்கொள்கிறோம்.

காலை உணவுக்கு பதிலாக வியாதிகளையும் போக்கும் ஒரு பானம் | Morning Breakfast Ku Pathilaga Badam Milk

ஆனால் அவை பக்கவிளைவை ஏற்படுத்தக்கூடியவை. ஆனால் பிரச்னைகள் சிறிய அளவில் இருக்கும்போதே நாம் வீட்டிலே சிலவற்றை செய்தால், எளிய பிரச்னைகளில் இருந்து குணமாகி, அவை மேலும் அதிகரிக்காமல் தடுக்க முடியும்.

அவ்வாறு எளிய பிரச்னைகளில் இருந்து குணமாக நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை நாம் பார்ப்போம். முன்பெல்லாம் முந்திரி பருப்பு என்பது பாயாசத்துக்கு சேர்க்கும் உட்பொருளாக இருந்தது. ஆனால் இப்போது நட்ஸ்கள் தினசரி பயன்பாட்டுக்கே வந்துவிட்டன.

காலை உணவுக்கு பதிலாக வியாதிகளையும் போக்கும் ஒரு பானம் | Morning Breakfast Ku Pathilaga Badam Milk

முந்திரி பருப்பு மட்டுமின்றி அவற்றுடன் அனைத்து வகை நட்ஸ்கள் மற்றும் சீட்ஸ்களும் பயன்படுத்தப்படுகின்றன. இவை அவற்றின் ஆரோக்கிய நன்மைகளுக்காக தனித்துவமாகத் தெரிகின்றன.

இவற்றை வைத்து உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், உங்கள் உடலில் நோய்கள் சேராமல் அடித்து விரட்டவும் என்ன செய்யவேண்டும் என்று தெரிந்துகொள்ளங்கள் .

காலை உணவுக்கு பதிலாக வியாதிகளையும் போக்கும் ஒரு பானம் | Morning Breakfast Ku Pathilaga Badam Milk

தேவையான பொருட்கள்

பாதாம் – 6 (ஊறவைத்து தோல் நீக்கியது)

கடலை – ஒரு கைப்பிடியளவு

முந்திரி – 6

பிஸ்தா – 6

வால்நட் – 1

தர்ப்பூசணி விதைகள் – ஒரு ஸ்பூன்

பரங்கிக்காய் விதைகள் – ஒரு ஸ்பூன்

அத்திப்பழம் – 2

பேரிச்சை பழம் – 2

பால் – ஒரு டம்ளர்

வாழைப்பழம்

செய்முறை

ஒரு பாத்திரத்தில் முந்திரி, பாதாம், பிஸ்தா, கடலை, வால்நட், தர்ப்பூசணி விதைகள், பரங்கிக்காள் விதைகள், அத்திப்பழம், பேரிச்சை பழம் என அனைத்தையும் சேர்த்து அவை மூழ்கும் அளவுக்கு தண்ணீர் சேர்த்து முதல் நாள் இரவே ஊறவைத்துவிடவேண்டும். பின்னர் அடுத்த நாள் காலை அதை அப்படியே எடுத்துக்கொள்ளவேண்டும்.

காலை உணவுக்கு பதிலாக வியாதிகளையும் போக்கும் ஒரு பானம் | Morning Breakfast Ku Pathilaga Badam Milk

அதனுடன் வாழைப்பழத்தை உரிந்து நறுக்கியும், பாலும் சேர்த்துக்கொண்டு மிக்ஸியில் நன்றாக அடிக்கவேண்டும். சூப்பர் சுவையான ஸ்மூத்தி தயார். இதை காலையில் ப்ரேக் ஃபாஸ்ட்டுக்கு பதில் பருகிவந்தால், உங்கள் உடலில் எந்த நோய்களையும் சேரவிடாமல் அடித்து விரட்டும்.

இதில் சேர்க்கப்படும் நட்ஸ்கள் உடலுக்கு தேவையான நன்மைகளைக் கொடுக்கிறது. விதைகள் உங்கள் உடலில் உள்ள ஹார்மோன்களை சமப்படுத்துகிறது. இதனால் உங்களுக்கு நோய் என்ற ஒன்றே ஏற்படாமல் காக்கிறது. இது உச்சி முதல் பாதம் வரை உங்களுக்கு எண்ணற்ற நன்மைகளைக் கொடுக்கிறது.

காலை உணவுக்கு பதிலாக வியாதிகளையும் போக்கும் ஒரு பானம் | Morning Breakfast Ku Pathilaga Badam Milk

இந்த ஸ்மூத்தியை பருகுவதால் உங்களுக்க வயிறு நிறைந்த உணவு தரும். அதனால் உங்களுக்கு மதியம் வரை பசி ஏற்படாது. எனவே நீங்கள் அடிக்கடி ஏற்படும் பசிக்கு அவ்வப்போது இடையில் ஸ்னாக்ஸ் சாப்பிட்டு, உங்கள் உடல் எடையை அதிகரிக்க தேவையில்லை.

காலை உணவுக்கு பதிலாக வியாதிகளையும் போக்கும் ஒரு பானம் | Morning Breakfast Ku Pathilaga Badam Milk

மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Zürich, Switzerland

13 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Drancy, France

03 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, London, United Kingdom, கொழும்பு

09 Apr, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, சூரிச், Switzerland

09 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US