இலங்கை தொடர்பில் மூடிஸ் நிறுவனம் அதிரடி முடிவு!
Srilanka
Economic
Crisis
Credit rating
Moody's
Downgrades
By Sulokshi
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் மூடிஸ் நிறுவனம் கடன் மதிப்பீட்டை குறைத்துள்ளது.
இலங்கையின் கடன் மதிப்பீட்டை மூடிஸ் நிறுவனம் குறைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடன் கொடுப்பனவுகளை இடைநிறுத்துவதற்கான இலங்கை அரசாங்கத்தின் முடிவைத் தொடர்ந்து மூடிஸ் நிறுவனம் இலங்கையின் இறையாண்மை மதிப்பீட்டை குறைத்துள்ளது.
இந்நிலையிலேயே, மூடிஸ் நிறுவனம் இலங்கையின் கடன் மதிப்பீட்டை "Caa2" இலிருந்து "Ca" ஆகக் குறைத்துள்ளது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US