செவ்வாய் பெயர்ச்சியால் நன்மையடையப் போகும் மூன்று இராசிக்காரர்கள்!

Horoscope Astrology Hinduism
By Kirushanthi Dec 02, 2023 12:49 AM GMT
Report

  நவகிரகங்களின் தளபதியாக கருதப்படுபவர் செவ்வாய். இந்த செவ்வாய் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியாவார்.

கிரகங்களில் செவ்வாய் 45 நாட்களுக்கு ஒருமுறை ராசியை மாற்றக்கூடியவர்.

தற்போது செவ்வாய் தனது சொந்த ராசியான விருச்சிக ராசியில் பயணித்து வருகிறார்.

இந்நிலையில் எதிர்வரும் (27.12.2023) ஆம் தேதி செவ்வாய் குரு பகவானின் தனுசு ராசிக்குள் நுழையவுள்ளார்.

செவ்வாய் பெயர்ச்சியால் நன்மையடையப் போகும் மூன்று இராசிக்காரர்கள்! | Monthly Rasipalan In Tamil

தைரியம், வீரம், வலிமையின் காரணியான செவ்வாய் தனுசு ராசியில் நுழையும் போது அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.

குறிப்பாக இந்த செவ்வாய் பெயர்ச்சியானது சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமானதாக இருக்கும்.

அதுவும் இந்த பெயர்ச்சியின் தாக்கமானது 45 நாட்கள் வரை இருப்பதால், 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் ஆதரவால் பணம் அதிகம் சேரும் மற்றும் வெற்றிகளும் குவியும்.

இப்போது தனுசு ராசிக்குள் நுழையும் செவ்வாயால் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமானதாக இருக்கப் போகிறது என்பதைக் காண்போம்.

மேஷம்

மேஷ ராசியின் 9 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு இந்த செவ்வாய் பெயர்ச்சி அதிர்ஷ்டமானதாக, நல்ல பலன்களை அளிப்பதாக இருக்கும்.

செவ்வாய் பெயர்ச்சியால் நன்மையடையப் போகும் மூன்று இராசிக்காரர்கள்! | Monthly Rasipalan In Tamil

தொழில் ரீதியாக, வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். அரசியலில் இருப்பவர்கள் நல்ல பதவியைப் பெற வாய்ப்புள்ளது.

ஆனால் இக்காலகட்டத்தில் யாரையும் கண்மூடித்தனமாக நம்புகளைத் தவிர்க்க வேண்டும்.

துலாம்

துலாம் ராசியின் 3 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார்.

இதனால் சொந்தமாக தொழில் தொடங்க நினைப்பவர்கள், இந்த செவ்வாய் பெயர்ச்சிக்கு பின் தொடங்கினால் அதிக லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.

செவ்வாய் பெயர்ச்சியால் நன்மையடையப் போகும் மூன்று இராசிக்காரர்கள்! | Monthly Rasipalan In Tamil

காதலிப்பவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமண வாழ்க்கையும் இனிமையாக இருக்கும்.

குடும்பத்தினருடன் நல்ல தரமான நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். உடன் பிறந்தவர்களுடன் இனிமையான பொழுதைக் கழிப்பீர்கள்.

ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். தொழில் ரீதியாக சிறப்பான பலனைப் பெறக்கூடும்.

தனுசு

தனுசு ராசியின் முதல் வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார்.

இதனால் இந்த ராசிக்காரர்களின் தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.

செவ்வாய் பெயர்ச்சியால் நன்மையடையப் போகும் மூன்று இராசிக்காரர்கள்! | Monthly Rasipalan In Tamil

பணியிடத்தில் உங்களின் வேலை நல்ல பாராட்டைப் பெறும். வணிகர்கள் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள்.

பணியிடத்தில் உங்களின் வேலை பாராட்டப்படும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும்.

குடும்பத்தினருடன் நல்ல தரமான நேரத்தை செலவிடுவீர்கள். நிதி நிலை வலுவடையும்.

சிலர் புதிய வருமான ஆதாரங்களைப் பெறலாம். முக்கியமாக நிறைய பணத்தை சேமிக்க முடியும். 

8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Toronto, Canada

28 Apr, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US