ஆலயத்திற்கு சென்று வீடு திரும்பியவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி! மட்டக்களப்பில் சம்பவம்

Sri Lanka Police Batticaloa Crime Money Gold
By Shankar Jun 07, 2024 08:48 AM GMT
Shankar

Shankar

Report

மட்டக்களப்பு - புன்னைச்சோலை பகுதியில் வீடொன்றில் பெருமளவு பணம் மற்றும் நகைகள் திருடப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இச்சம்பவம் நேற்றிரவு (6-06-2024) புன்னைச்சோலை பத்திரகாளி அம்மன் ஆலயத்திற்கு பின்புறமாகவுள்ள வீடு ஒன்றிலேயே இடம்பெற்றுள்ளது.

ஆலயத்திற்கு சென்று வீடு திரும்பியவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி! மட்டக்களப்பில் சம்பவம் | Money And Jewelery Theft Form House In Batticaloa

வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வந்த பெண்... வீட்டில் கொடூரமான முறையில் கொலை!

வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வந்த பெண்... வீட்டில் கொடூரமான முறையில் கொலை!

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

தற்போது புன்னைச்சோலை பத்திரகாளியம்மன் ஆலய திருச்சடங்கு நடைபெற்றுவரும் நிலையில், குறித்த வீட்டிலிருந்தவர்கள் வீட்டை பூட்டி சாவியை வீட்டின் அருகில் மறைத்து வைத்துவிட்டு சென்றுள்ளனர்.

காதலனுடன் உல்லாசம் - யுவதி செய்த மோசமான செயலால் சிறைத்தண்டனை

காதலனுடன் உல்லாசம் - யுவதி செய்த மோசமான செயலால் சிறைத்தண்டனை

ஆலயத்திற்கு சென்று வீடு திரும்பியவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி! மட்டக்களப்பில் சம்பவம் | Money And Jewelery Theft Form House In Batticaloa

அதன்பின் ஆலயத்திற்கு சென்று வீட்டுக்கு வந்து பார்த்தபோது படுக்கை அறையிலிருந்த அலுமாரி உடைக்கப்பட்டு, அதிலிருந்த 17 இலட்சத்து 50ஆயிரம் ரூபா பணமும், நான்கரை பவுண் தங்கமும் கொள்ளையிடப்பட்டுள்ளதுடன் அங்கிருந்த சீசீரிவி கமராவின் கார்ட் டிஸ்க்கும் களவாடிச் செல்லப்பட்டுள்ளது.

மதில் பகுதியால் பாய்ந்து வந்து, மறைத்து வைத்திருந்த சாவியை எடுத்து, வீட்டிற்குள் புகுந்து இந்த கொள்ளை இடம்பெற்றதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கோட்டை ரயில் பயணிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு! 8 ரயில்கள் சேவை ரத்து

கோட்டை ரயில் பயணிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு! 8 ரயில்கள் சேவை ரத்து

ஆலயத்திற்கு சென்று வீடு திரும்பியவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி! மட்டக்களப்பில் சம்பவம் | Money And Jewelery Theft Form House In Batticaloa

இது தொடர்பில் மோப்ப நாயின் உதவியுடன் தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மேலும் மட்டக்களப்பு மாவட்ட குற்றத்தடவியல் பொலிஸ் பொறுப்பதிகாரி ரவிச்சந்திரன் தலைமையிலான பொலிஸ் குழுவினரும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

ஆலயத்திற்கு சென்று வீடு திரும்பியவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி! மட்டக்களப்பில் சம்பவம் | Money And Jewelery Theft Form House In Batticaloa

ஆலயத்திற்கு சென்றுவரும் நேரம் கவனிக்கப்பட்டு இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளதாகவும், இது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

ஆலயத்திற்கு சென்று வீடு திரும்பியவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி! மட்டக்களப்பில் சம்பவம் | Money And Jewelery Theft Form House In Batticaloa

யாழில் கொலை செய்துவிட்டு லண்டனில் மறைந்திருந்த நபர் அதிரடி கைது!

யாழில் கொலை செய்துவிட்டு லண்டனில் மறைந்திருந்த நபர் அதிரடி கைது!

மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Paris, France, நியூ யோர்க், United States

20 Jan, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Paris, France

16 Jan, 2025
மரண அறிவித்தல்

இராசாவின் தோட்டம், Toronto, Canada

14 Jan, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, விசுவமடு

22 Dec, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். அத்தியடி, இடைக்காடு, கொழும்பு, Toronto, Canada

25 Jan, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நல்லூர், London, United Kingdom

17 Jan, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுழிபுரம் மேற்கு, London, United Kingdom, South Wales, United Kingdom

19 Jan, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Mönchengladbach, Germany

18 Jan, 2025
மரண அறிவித்தல்

ஒட்டகப்புலம், Vincennes, France

15 Jan, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, London, United Kingdom

16 Jan, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கலவெட்டித்திடல், பிரமந்தனாறு

29 Dec, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், சுண்டுக்குளி, யாழ்ப்பாணம், கிளிநொச்சி

23 Jan, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓமந்தை, சேமமடு, தோணிக்கல்

07 Feb, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Catford, United Kingdom

24 Jan, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, நெதர்லாந்து, Netherlands, பிரித்தானியா, United Kingdom

25 Jan, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அப்புத்தளை, சங்குவேலி, பருத்தித்துறை, வவுனியா, Auckland, New Zealand, சிட்னி, Australia

21 Jan, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

விடத்தற்பளை, Chavakacheri, Markham, Canada, Brampton, Canada

20 Jan, 2025
25ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

24 Jan, 2000
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

22 Jan, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், London, United Kingdom

14 Jan, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Markham, Canada

23 Jan, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், உருத்திரபுரம், Montreal, Canada

24 Jan, 2024
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, Toronto, Canada

19 Jan, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், La Courneuve, France

16 Jan, 2023
12ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை மாரீசன்கூடல், சாவகச்சேரி, சுவிஸ், Switzerland

23 Jan, 2013
மரண அறிவித்தல்

பெரியநீலாவணை, கல்முனை

22 Jan, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Kopay North, கொழும்பு, கனடா, Canada

23 Jan, 2020
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், Moissy-Cramayel, France

16 Jan, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், வட்டகச்சி, Brampton, Canada

21 Jan, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், பரந்தன், Chur, Switzerland, Markham, Canada

21 Jan, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், Chigwell, United Kingdom, Basildon, United Kingdom

20 Jan, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி இராமநாதபுரம், England, United Kingdom

23 Jan, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, பிரான்ஸ், France, London, United Kingdom

23 Jan, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கம்பளை, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம்

22 Jan, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Buxtehude, Germany

21 Jan, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Mississauga, Canada

23 Dec, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி யோகபுரம், கொழும்பு, Kuala Lumpur, Malaysia, Toronto, Canada, அளவெட்டி

25 Dec, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பேர்ண், Switzerland

17 Jan, 2025
மரண அறிவித்தல்

குப்பிளான், London, United Kingdom

13 Jan, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உயிலங்குளம், Strengelbach, Switzerland

18 Jan, 2023
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US