இவரை தெரியுமா? பொதுமக்களிடம் உதவிகோரிய பொலிஸார்
Sri Lanka Police
Missing Persons
Sri Lankan Peoples
By Sulokshi
13 வயதான சிறுவன் ஒருவர் காணாமயுள்ளதாக தெரிவித்த பொலிஸார் , அவரை கண்டுபிடிப்பதற்கு பொலிஸார் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர்.
பிலியந்தலை பிரதேசத்தைச் சேர்ந்த மனோகரன் பிரதீப் என்ற 13 வயதுடைய சிறுவரொருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
சிறுவனின் புகைப்படத்தை வெளியிட்டுள்ள பொலிஸார் அவர் தொடர்பில் ஏதேனும் தகவல் கிடைத்தால் (பிலியந்தலை பொலிஸ் நிலையம் - 071 8591665 மற்றும் கட்டுநாயக்க பொலிஸ் நிலையம் - 011 2614222) என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US