காணாமல்போன 15 வயது சிறுமி: பொது மக்களின் உதவியை நாடும் பொலிஸார்

Sri Lanka Police Colombo
By Shankar Jan 06, 2023 07:27 PM GMT
Report

கெங்கல்ல, அம்பகொட்டே, தெல்தெனிய பிரதேசத்தில் வசித்து வந்த 15 வயதுடைய சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சிறுமி (13.10.2022) அன்று காணாமல் போனதாகவும் சிறுமியை கண்டுப்பிடிக்க உதவுமாறும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  

காணாமல்போன 15 வயது சிறுமி: பொது மக்களின் உதவியை நாடும் பொலிஸார் | Missing 15 Year Old Girl Police Seek Public S Help

காணமால்போன தினத்தன்று பாடசாலைக்கு சென்ற சிறுமி வீடு திரும்பாத நிலையில் சிறுமியின் உறவினர்கள் தெல்தெனிய பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.  

குறித்த சிறுமி கடந்த ஒக்டோபர் மாதம் 13ஆம் திகதி தனது பாடசாலையின் தோழி ஒருவருடன் பாடசாலைக்கு செல்லாமல் கண்டியில் இருந்து கொழும்புக்கு ரயில் வந்துள்ளதாக காணாமல் போனமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் தெல்தெனிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  

காணாமல்போன 15 வயது சிறுமி: பொது மக்களின் உதவியை நாடும் பொலிஸார் | Missing 15 Year Old Girl Police Seek Public S Help

அங்கு ரயில் வந்த இளைஞரொருவர் இந்த சிறுமிகள் மீது சந்தேகம் அடைந்து சிறுமிகளிடம் தகவல் கேட்டுள்ளார்.  

பின்னர், இது தொடர்பாக சிறுமிகளின் பெற்றோருக்கு தகவலை தெரிவித்ததையடுத்து, அவர்கள் வரும் வரை சிறுமிகளை தனது காவலில் வைக்குமாறு பெற்றோர் சம்பந்தப்பட்ட இளைஞரிடம் தெரிவித்துள்ளனர்.

பெற்றோர்கள் வரும் வரை அவர்கள் காலி முகத்திடலில் காத்திருந்துள்ளனர். இதன்போது ஒரு சிறுமி காணாமல் போயுள்ளார்.

காணாமல்போன 15 வயது சிறுமி: பொது மக்களின் உதவியை நாடும் பொலிஸார் | Missing 15 Year Old Girl Police Seek Public S Help

இதேவேளை காணாமல் போன சிறுமியுடன் இருந்த மற்றைய சிறுமியை குறித்த இளைஞன் பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

காணாமல் போன சிறுமி தொடர்பில் இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை எனவும், சிறுமியைக் கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவி தேவை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சிறுமி தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால், பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்குத் தெரிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தெல்தெனிய பொலிஸ் நிலையம் - 081 237 4073, தெல்தெனிய தலைமையக பொலிஸ் பரிசோதகர் - 071 859 1066



Gallery
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, மல்லாவி, London, United Kingdom, முல்லைத்தீவு

11 May, 2026
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
நன்றி நவிலல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
நன்றி நவிலல்

மல்லாகம், திருவையாறு

15 Apr, 2026
நன்றி நவிலல்

வயாவிளான், Toronto, Canada

15 Apr, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், Scarborough, Canada

15 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Gagny, France

15 May, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada

16 May, 2021
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Scarborough, Canada

14 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US