கட்டுநாயக்கவில் பாராம்பரிய நடனமாடிய உலக அழகி ஷேகோ கேலே

Sri Lanka Viral Video Miss world
By Sahana Sep 30, 2025 07:14 PM GMT
Sahana

Sahana

Report

2024 உலக அழகி போட்டியில் முதலிடம் பெற்ற தென்னாபிரிக்காவைச் சேர்ந்த ஷேகோ கேலே(Tshego Gaelae) இலங்கையை வந்தடைந்துள்ளார்.

யாழில் சட்டவிரோத ஜோதிட நிலையம் ; மூன்று இந்தியர்கள் கைது

யாழில் சட்டவிரோத ஜோதிட நிலையம் ; மூன்று இந்தியர்கள் கைது

இலங்கையில் நடைபெறவிருக்கும் 2025 திருமதி இலங்கை உலக அழகி போட்டியின் தலைமை நடுவராகப் பணியாற்றுவதற்காக அவர் இலங்கை வந்துள்ளார்.

கட்டுநாயக்கவில் பாராம்பரிய நடனமாடிய உலக அழகி ஷேகோ கேலே | Miss World Sheko Performed Tradit Dance Katunayake

இவர் நேற்று (29) பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

இந்நிலையில் அவருக்கு கட்டுநாயாக்க விமான நிலையத்திற்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதன்போது பாரம்பரிய கண்டிய நடனம் ஆடி அவர் வரவேற்கப்பட்ட நிலையில் ஷேகோ கேலேவும் அவர்களுடன் சேர்ந்த நடனமாடிய காணொளி வைரலாகி வருகின்றது. 

வரலாற்றில் மீண்டும் உச்சத்தை தொட்ட கொழும்பு பங்குச் சந்தை

வரலாற்றில் மீண்டும் உச்சத்தை தொட்ட கொழும்பு பங்குச் சந்தை

கட்டுநாயக்கவில் பாராம்பரிய நடனமாடிய உலக அழகி ஷேகோ கேலே | Miss World Sheko Performed Tradit Dance Katunayake

கட்டுநாயக்கவில் பாராம்பரிய நடனமாடிய உலக அழகி ஷேகோ கேலே | Miss World Sheko Performed Tradit Dance Katunayake

கட்டுநாயக்கவில் பாராம்பரிய நடனமாடிய உலக அழகி ஷேகோ கேலே | Miss World Sheko Performed Tradit Dance Katunayake

மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US