இலங்கையில் பிறந்த அதிசய ஆட்டுக்குட்டி; சில நிமிடங்களிலேயே உயிரிழப்பு !
Sri Lanka
Gossip Today
Death
By Sulokshi
மனித உடலை ஒத்த ஆட்டுக்குட்டி ஒன்று பிறந்த சம்பவம், இலங்கையில் பதிவாகியுள்ளது. இந்த அதிசய ஆட்டுக்குட்டி தெனியாய - விஹாரஹேன, செல்வகந்த பகுதியில் பிறந்துள்ளது.
அங்குள்ள வீடொன்றில் வளர்க்கப்பட்ட ஆடு ஒன்று, இவ்வாறு மனித உடலை ஒத்த ஆட்டுக்குட்டியை ஈன்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் அந்த ஆட்டுக்குட்டி பிறந்த சில நிமிடங்களிலேயே, உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US