2026 சட்டமன்ற தேர்தல்; வாக்குப்பதிவில் வரலாறு படைத்த தமிழ்நாடு
ADMK
DMK
Thamizhaga Vetri Kazhagam
Tamil Nadu Election 2026
By Sulokshi
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் இதுவரை இல்லாதவகையில் 80%-க்கு மேல் வாக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
2011 தேர்தலில் அதிகபட்சமாக 78.2% வாக்குப் பதிவுசெய்யப்பட்ட நிலையில், 2026 தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 82.24% வாக்குப்பதிவு செய்யப்பட்டு வரலாறு படைக்கப்பட்டுள்ளது.

தமிழகம் இதுவரை காணாததேர்தலாக 2026 ஆம் ஆண்டு தேர்தல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் இன்று சட்டமன்ற தேர்தல் இடம்பெறும் நிலையில் ஆட்சியை பிடிக்கபோவது யார் என்கின்ற பெரும் எதிர்பார்ப்பில் மக்கள் உள்ளனர்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US