இன்று நிகழவுள்ள பிரபஞ்ச அதிசயம்; பூமியை நெருங்கி வரும் வியாழன் கிரகம்

Sri Lankan Peoples Technology
By Sahana Dec 07, 2024 11:59 PM GMT
Report

சூரிய குடும்பத்தின் பெரிய அண்ணன் என்று அழைக்கப்படும் வியாழன் கிரகம் இன்று பூமிக்கு மிக நெருக்கமாக வருகிறது. சுமார் 460 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் சூரிய குடும்பம் தோன்றியது.

பிரான்சில் இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளுக்கான நினைவுக் கல் திறப்பு

பிரான்சில் இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளுக்கான நினைவுக் கல் திறப்பு

குடும்பம் என்றாலே அதில் தலைவர் என்பவர் இருப்பார்தானே. அது நம்ம சூரியன்தான். அப்புறம் சில உறுப்பினர்கள் புதன், வெள்ளி, பூமி, சனி, வியாழன், யுரேனஸ் மற்றும் நெப்டியூன். இதில் பெரிய அண்ணன்தான் வியாழன். சைஸில் பெரியவர்.

அதனால் பெரிய அண்ணன் பொறுப்பு அவருக்குதான் கரெக்டா இருக்கும். பெயருக்கு ஏற்றார் போல, எல்லா கஷ்டங்களையும் தாங்கி கொண்டு அவர் தனது இளைய சகோதரர்களை வாழ வைத்துக் கொண்டிருக்கிறார்.

இன்று நிகழவுள்ள பிரபஞ்ச அதிசயம்; பூமியை நெருங்கி வரும் வியாழன் கிரகம் | Miracle Happen Today Jupiter Come Close Earth

புரியும்படி சொல்வதெனில், பூமிக்கு விண்கற்களால்தான் ஆபத்து. டைனோசர்கள் அழிந்ததும் இப்படித்தான். ஆக விண்கற்கள் தாக்குதலில் இருந்து நம்மை காப்பாற்ற வியாழன் உதவி செய்து கொண்டிருக்கிறது.

வியாழன் கிரகத்தின் ஈர்ப்பு சக்தி அதிகம். எனவே அதை தாண்டி சூரிய குடும்பத்தில் நுழையும் அனைத்து விண்கற்களையும் அது ஈர்த்து தனக்குள் போட்டுக்கொள்ளும். கடந்த பல கோடி ஆண்டுகளாக வியாழன் அண்ணன் நமக்காக இதை செய்து கொண்டிருக்கிறார்.

இந்த பணி இன்னும் சில கோடி ஆண்டுகள் வரை கூட தொடரும். இப்படி இருக்கையில், வியாழன் கோளை பற்றி தெரிந்துக்கொள்வதற்கும், அதை பார்த்து ரசிப்பதற்கும் விஞ்ஞானிகள் மட்டுமல்லாது சாதாரண மக்களும் கூட ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இன்று நிகழவுள்ள பிரபஞ்ச அதிசயம்; பூமியை நெருங்கி வரும் வியாழன் கிரகம் | Miracle Happen Today Jupiter Come Close Earth

இந்த ஆர்வத்திற்கு விருந்தளிக்கும் வகையில், இன்று இரவு வியாழன் கோள் நமது பூமிக்கு நெருக்கமாக வருகிறது. ஒவ்வொரு 13 மாதங்களுக்கு ஒரு முறையும் இப்படி நடக்கும். இப்படி நடக்கும்போது வியாழன் கோளை வெறும் கண்களால் பிரகாசமாக பார்க்க முடியும்.

அதுவும் 2 மடங்கு பெரியதாக. அதேபோல அதிலிருந்து வரும் ஒளியும் வழக்கத்தைவிட 25% அதிகமாக இருக்கும். பூமிக்கும் வியாழனுக்கும் இடைப்பட்ட தூரம் 92 கோடி கி.மீ ஆகும். அவ்வளவு தூரத்தில் உள்ள ஒரு கிரகம் வழக்கத்தைவிட 25% அதிக பிரகாசமாக தெரிவது நிச்சம் பிரபஞ்ச அதிசயம்தான்.  

நாட்டில் உப்பிற்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

நாட்டில் உப்பிற்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bergen, Norway

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US