கல்வி தகைமைகளை மறைக்கும் அமைச்சர்கள் மற்றும் எம்.பிக்கள்
education
ministers
mp's
qualification
By Krishna
தற்போதைய நாடாளுமன்றத்தில் உள்ள அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது கல்வித் தகைமைகளை வழங்க முடியாது என கூறியுள்ளனர்.
நாடாளுமன்ற தகவல் சேர்ப்பு பிரிவு, அவர்களின் கல்வித் தகைமைகளை கோரியுள்ளபோதே அவர்கள் இதனை தெரிவித்தனர்
எனினும் அவற்றை வழங்க மறுத்திருக்கும் அமைச்சர்கள் மற்றும் எம்.பிக்கள், அரசியலமைப்பில் 90ஆவது பிரிவில், அப்படி எதுவும் கூறப்படவில்லை என்ற பதிலை வழங்கியுள்ளனர்.
இதேவேளை அமைச்சர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவதற்கு குறைந்தது நாட்டின் குடியுரிமை வைத்திருக்க வேண்டும் என அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US